எழுத்துரு அளவு Larger Font Smaller Font

6.1.2017 வெள்ளிக்கிழமை

திராவிடர் கழக தெருமுனை பிரச்சாரக்  கூட்டம்

தலைப்பு: "தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு"

தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: ஆப்ரஹாம் பண்டிதர் சாலை, (சாந்தி - கமலா திரையரங்கம் அருகில் தஞ்சாவூர்

* வரவேற்புரை: வலம்புரி அ.டேவிட் (மாநகர துணைத்தலைவர்) * தலைமை: பா.நரேந்திரன் (மாநகர இணைச்செயலாளர்)

* முன்னிலை: வெ.ஜெயராமன் (தஞ்சை மண்டல தலைவர்),

சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), மு.அய்யனார் (தஞ்சை மண்டல செயலாளர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்), வ.ஸ்டாலின் (தஞ்சை மாநகர தலைவர்), ப.தேசிங்கு (தஞ்சை மாவட்ட அமைப்பாளர்), இரா.சேகர் (தஞ்சை ஒன்றிய தலைவர்), செ.ஏகாம்பரம் (தஞ்சை ஒன்றிய செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (தலைமைக் கழகப் பேச்சாளர்)

* மானமிகுவாளர்கள்: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),  இரா.குணசேகரன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), அ.கலைச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), மா.அழகிரிசாமி (மாநில ப.க. பொதுச் செயலாளர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), அ.தனபால் (மாவட்ட இளைஞரணி தலைவர்), வே.ராஜவேல், வே.தமிழ்ச்செல்வன்

* நன்றியுரை: வெ.ரவிக்குமார் (மாநகர அமைப்பாளர்) * ஏற்பாடு: மாநகர, ஒன்றிய திராவிடர் கழகம் - தஞ்சாவூர்.

7.1.2017 சனிக்கிழமை

மதுரை விடுதலை வாசகர் வட்டம் 4ஆம் ஆண்டு நிறைவு விழா

மாட்டுத்தாவணி: மாலை 6 மணி * இடம்: செய்தியாளர் அரங்கம்,   (மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில்)

* தலைமை: பொ.நடராசன், நீதிபதி ((பணி நிறைவு). தலைவர், விடுதலை வாசகர் வட்டம்) * முன்னிலை: பேராசிரியர் நம்.சினிவாசன் (அமைப்பாளர் விடுதலை வாசகர் வட்டம்), எஸ்.பாலராசு (துணைத்தலைவர், விடுதலை வாசகர் வட்டம்)

* வரவேற்புரை: மா.பவுன்ராசா (ஒருங்கிணைப்பாளர், விடுதலை வாசகர் வட்டம்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: கவிஞர்கள் போற்றும் பெரியார் * நன்றியுரை : அ. முருகானந்தம் (செயலாளர், விடுதலை வாசகர் வட்டம்)

குடவாசல் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம்

மஞ்சக்குடி: மாலை 4.00 மணி * இடம்: 51, மஞ்சக்குடி

* தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர் திராவிடர் கழகம்) * முன்னிலை: கா.கணபதி (மு. மாநில விவசாய அணி செயலாளர்) * பொருள்: தந்தை பெரியார் சிலை அமைப்பு மற்றும் கழக பணி தொடர்பாக * குறிப்பு: அனைவரும் தவறாது கலந்துகொண்டு குறிப்பிட்ட நேரத்திற்கு வருகை தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் * விழைவு: சி.அம்பேத்கார் (ஒன்றிய தலைவர்), அ.மகாலிங்கம் (ஒன்றிய செயலாளர்) * ஏற்பாடு: குடவாசல் ஒன்றியம்.

சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி

திராவிடர் மகளிர் பாசறை கூட்டம்

வேப்பேரி: மாலை 4.30 மணி * இடம்: பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7 * வரவேற்புரை: ச.இ.இன்பக்கனி (வடசென்னை மாவட்ட மகளிரணி செயலாளர்) * தலைமை: உமா (சென்னை மண்டல மகளிர் பாசறை அமைப்பாளர்)* முன்னிலை: க.பார்வதி, கு.தங்கமணி, சி.வெற்றிச்செல்வி, வளர்மதி * சிறப்புரை: இறைவி (தலைவர், பெரியார் களம்) பொருள்: திருவாரூர் திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டின் முக்கிய தீர்மானங்கள் ஒரு விளக்கம் * குறிப்பு: தோழியர்கள் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

நன்றியுரை: க.அஜந்தா (தென் சென்னை, மகளிர் பாசறை)

9.1.2017 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல்

(பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி)

666ஆம் நிகழ்ச்சி சிறப்புக்கூட்டம்

சென்னை: மாலை 6.30 மணி * இடம்:  அன்னை மணியம் மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி  * வரவேற்புரை: வா.மு.சே.திருவள்ளுவர் (ஆசிரியர், ‘தமிழ்ப்பணி') * தொடக்கவுரை: மாம்பலம் சந்திரசேகர் (திமுக இலக்கிய அணி) * சிறப்புரை: ஆ.என்.லோகேந்திரலிங்கம் (ஆசிரியர், ‘உதயன்' - வார இதழ்) * தலைப்பு: கனடா தமிழர்களின் வாழ்வும் பண்பாடும்.