எழுத்துரு அளவு Larger Font Smaller Font

7.1.2017 சனிக்கிழமை

திராவிடர் கழக தெருமுனை பிரச்சாரக்  கூட்டம்

தலைப்பு: "தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு"

தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: ஆப்ரஹாம் பண்டிதர் சாலை, (சாந்தி - கமலா திரையரங்கம் அருகில்) தஞ்சாவூர்

* வரவேற்புரை: இரா.வெற்றிக்குமார் ( மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * தலைமை: கரந்தை சிர், முருகேசன் (மாநகர செயலாளர்) * முன்னிலை: வெ.ஜெயராமன் (தஞ்சை மண்டல தலைவர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), மு.அய்யனார் (தஞ்சை மண்டல செயலாளர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்), வ.ஸ்டாலின் (தஞ்சை மாநகர தலைவர்), ப.தேசிங்கு (தஞ்சை மாவட்ட அமைப்பாளர்), இரா.சேகர் (தஞ்சை ஒன்றிய தலைவர்), செ.ஏகாம்பரம் (தஞ்சை ஒன்றிய செயலாளர்)

* சிறப்புரை: முனைவர் அதிரடி அன்பழகன் (தலைமை கழக பேச்சாளர்) * மானமிகுவாளர்கள்: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),  இரா.குணசேகரன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), அ.கலைச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), மா.அழகிரிசாமி (மாநில ப.க. பொதுச் செயலாளர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), அ.தனபால் (மாவட்ட இளைஞரணி தலைவர்), வே.ராஜவேல், வே.தமிழ்ச்செல்வன் * நன்றியுரை: பழக்கடை. பெ.கணேசன், (மாநகர துணைச்செயலாளர்) * ஏற்பாடு: மாநகர, ஒன்றிய திராவிடர் கழகம் - தஞ்சாவூர்.

8.1.2017 ஞாயிற்றுக்கிழமை

புதுக்கோட்டை பெரியாரியல் கருத்தரங்கம் - 18ஆவது நிகழ்வு

புதுக்கோட்டை: மாலை 5 மணி * இடம்: கழக அலுவலகம் (பெரியார் சிலை), புதுக்கோட்டை * தலைப்பு 1: தந்தை பெரியாருக்கு பின் கழகப் போராட்டங்கள் - செ.இராசேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்), தலைப்பு 2: நுழைத்தேர்வும் - சூழ்ச்சிகளும் -

அ.தர்மசேகர் (அறந்தாங்கி மா. ப.க. தலைவர்) * தலைமை:

பெ.இராவணன் (புதுக்கோட்டை மண்டலத் தலைவர்) * வரவேற்புரை: ப.வீரப்பன் (புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: மு.அறிவொளி (புதுக்கோட்டை மாவட்டத் தலை வர்), ஆ.சுப்பையா (மாவட்ட அமைப்பாளர்), சு.கண்ணன் (புதுக்கோட்டை நகரத் தலைவர்), மு.தர்மராசு (புதுக்கோட்டை நகரச் செயலாளர்), சாமி.இளங்கோ (புதுக்கோட்டை ஒன்றியத் தலைவர்) * பங்கேற்போர்: வழக்குரைஞர் பூரணச்சந்திரன், பூசி.இளங்கோ (நகர இளைஞரணிச்  செயலாளர்), பி.சேகர் (புதுக்கோட்டை ப.க. தலைவர்), இரா.மலர் மன்னன் (மா.ப.க. செயலாளர்) சி*தர் (நகர ப.க.) * நன்றியுரை: ஜி.சரத்குமார்

அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம்-5

நூல் வெளியீட்டு விழா

ஒசூர்: காலை 10 மணி  * இடம்: மேற்கு மாவட்ட தி.மு.க. அலுவலக அரங்கம், (பழைய பேருந்து நிலையம் அருகில்), ஓசூர் * தலைமை: மு.துக்காராம் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: அ.செ.செல்வம் (மாவட்ட துணை செயலாளர்) * முன்னிலை: தா.திருப்பதி (தலைமை செயற்குழு உறுப்பினர்), ஊமை ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில ப.க.செயல் தலைவர்), கோ.திராவிடமணி (மாவட்ட செயலாளர்), பழ.வெங்கடாசலம் (மண்டலத் தலைவர்), கரு.பாலன் (தர்மபுரி மண்டலச் செயலாளர்) * நூல் அறிமுக உரை: பேராசிரியர் வணங்காமுடி (திராவிட இயக்க சிந்தனையாளர்), அண்ணா. சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்) * நூலை வெளியிட்டு சிறப்புரை: ஒய்.பிரகாஷ் (தி.மு.க. மே.மா.செயலர், சட்டமன்ற உறுப்பினர், தளி), பி.முருகன் (சட்டமன்ற உறுப்பினர், வேப்பனப்பள்ளி, தி.மு.க.) * நன்றியுரை: சு.வனவேந்தன் (மாவட்ட இணை செயலாளர், ஓசூர்)a

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner