எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முப்பெரும் விழா திராவிடர் திருநாள்  (பொங்கல் விழா) தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா  "அய்யாவின் அடிச்சுவட்டில்" பாகம்-5 நூல்  அறிமுக விழா

10.1.2017 செவ்வாய்கிழமை

விருத்தாசலம்: மாலை 4 மணி

இடம்: சுயமரியாதைச் சுடரொளி இரா.செழியன் நினைவு மேடை, திலீபன் சதுக்கம், பாலக்கரை, விருத்தாசலம்

வரவேற்புரை: செ.சிலம்பரசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்)

தலைமை: அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்)

முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), சொ.தண்டபாணி (மண்டல செயலாளர்),
க.நாராயணசாமி (பொதுக்குழு உறுப்பினர்), புலவர் வை.இளவரசன் (மாவட்ட அமைப்பாளர்), தங்க.இராசமாணிக்கம் (மாவட்ட துணை தலைவர்), நா.சுப்பிரமணியன் (விருத்தாசலம் நகர தலைவர்), த.பாலமுருகன் (விருத்தாசலம் ஒன்றிய அமைப்பாளர்), த.சேகர் (விருத்தாசலம் நகர செயலாளர்)

கழகக் கொடியேற்றி உரை: ப.வெற்றிச்செல்வன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)

நூல் வெளியிடுபவர்: சி.வெ.கணேசன் (திட்டக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர், திமுக)

நூலைப் பெற்று உரை: சபா.இராசேந்திரன்  (நெய்வேலி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர், திமுக), தொண்டறச் செம்மல் ம.அகர்சந்த் சோர்டியா

தொடக்கவுரை: முத்து.கதிரவன் (மாவட்ட செயலாளர்)

சிறப்புரை: இராம.அன்பழகன் (தலைமை கழக பேச்சாளர்)

தமிழர் தலைவர் பரப்புரை பயண ஊர்தி நிதி பெறுபவர்: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்)

நிகழ்வின் தொடக்கமாக இசைப்பேராசிரியர் கலைமாமணி திருத்தணி பன்னீர்செல்வம் அவர்களின் திராவிட இசை நிகழ்ச்சி

நன்றியுரை: செ.இராமராஜ் (மாவட்ட மாணவரணி செயலாளர்)

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2214 ஆம் நிகழ்வு

12.1.2017 வியாழக்கிழமை

சென்னை: மாலை 6.30 மணி

இடம்:  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை

சொற்பொழிவாளர்: எழுத்தாளர் வே.மதிமாறன்

பொருள்: "ராஜாஜியின் பேரன் மோடி - புதிய கல்விக் கொள்கை; ரூபாய் தடையை விட ஆபத்து"

வருகை விழைவு: மயிலை நா.கிருட்டிணன் (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)

தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா  திராவிடர் திருநாள் மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை  13ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா

14.1.2017 சனிக்கிழமை

கீழையூர்: மாலை 5 மணி

இடம்: பெரியார் படிப்பகம், கண்ணந்தங்குடி. கீழையூர்

வரவேற்புரை: நா.வெங்கடேசன் (தஞ்சை ஒன்றிய இளைஞரணி செயலாளர்)

தலைமை: த.இரமேஷ்

முன்னிலை: அரங்க.குமரவேல், இரா.செந்தில்குமார், சி.தமிழ்செல்வன், சோ.இராமகிருஷ்ணன், ப.தாமரைக்கண்ணன், இரா.வெற்றிக்குமார் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)

உயர்நிலைப்பள்ளிக்கு உதவித்தொகை, மாணவர்களுக்கு பரிசளித்து சிறப்புரை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்), எல்.கணேசன் (தேர்தல் பணிக்குழுத் தலைவர், திமுக), உ.மதிவாணன் (முன்னாள் அமைச்சர், விவசாய தொழிலாளரணி செயலாளர். திமுக), இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), இரா.குணசேகரன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), முனைவர் அதிரடி க.அன்பழகன் (தலைமைக் கழக பேச்சாளர்), த.சண்முகம் (அமைப்புச் செயலாளர்), அஞ்சுகம் பூபதி (மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர், திமுக), அ.கலைச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), கோ.செந்தமிழ்செல்வி (திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்), கமலாகணேசன்  (ஊராட்சிமன்றத்தலைவர், கண்ணை கிழக்கு), சி.மாரிமுத்து (ஊ.ம.துணைத் தலைவர், கண்ணை கிழக்கு), சாந்தி சிவராமன் (ஒன்றிய குழு உறுப்பினர்), கே.ஆர்.பன்னீர்செல்வம் (விடுதலை வாசகர் வட்ட புரவலர், தஞ்சாவூர்)

நன்றி யுரை: இரா.இராஜதுரை (கிளைக்கழக, இளைஞரணி செயலாளர்)

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா  அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம்-5 நூல் வெளியீட்டு விழா தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

17.1.2017 செவ்வாய்கிழமை

வேதாரண்யம்: மாலை 4 மணி

இடம்: இராசாசி பூங்கா - அண்ணா அரங்கம், வேதாரண்யம்

மாலை 4 மணி: நாதஸ்வர இன்னிசை, கள்ளிமேடு கே.எம்.பி.கேசவன் குழுவினர்

இரவு 7 மணிக்கு நாகர்கோவில் முரசு பறையாட்டம் குழுமம் கலை விழா

தலைவர்: மா.மீனாட்சிசுந்தரம் (நிறுவனர், தந்தை பெரியார் - மா.மீ.அறக்கட்டளை)

வரவேற்புரை: கி.முருகையன் (மாவட்ட தலைவர்)

தொடக்க உரை: பேராசிரியர் முனைவர் இரா.காமராஜ் (தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில செயலாளர்)

சிறப்புரை: பேராசிரியர் அப்துல் காதர்

நூல் வெளியீட்டாளர்: என்.கவுதமன் (நாகை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் - பொறுப்பு)

முதல் நூல் பெறுவோர்: இல.மேகநாதன் (தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்), என்.வி.காமராஜ் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), ச.குமரவேல் (தி.மு.க.மேற்கு ஒன்றிய செயலர்), கவிஞர் மாசி (தி.மு.க.கிழக்கு ஒன்றிய செயலர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner