எழுத்துரு அளவு Larger Font Smaller Font

15.1.2017 ஞாயிற்றுக்கிழமை
குடியேற்றம் பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்
பொங்கல் பண்பாட்டுக் கலைவிழா

பறையாட்டம் - ஒயிலாட்டம் - சிலம்பாட்டம்
குடியேற்றம்: மாலை 5 மணி

இடம்:  தென்குளக்கரை பெரியார் திடல், குடியேற்றம்

தலைமை: வி.சடகோபன் (தலைவர் பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்)

வரவேற்புரை: சிலம்பு மாஸ்டர் என்.ஜம்புலிங்கம் (செயலாளர், பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்)

முன்னிலை: எம்.செண்பகராமன், ஜெ.திருத்தணி, ஆர்.ரவிச் சந்திரன், பி.சீனிவாசன், தாழை எஸ்.சிவக்குமார்

சிறப்பு அழைப்பாளர்கள்: பேராசிரியர்.ப.சுப்ரமணியன் (மாநில தலைவர், பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்),  சிறீ பாலாஜி லோகநாதன் (சேர்மன், சிறீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை,  ஆற்காடு)


19.1.2017 வியாழக்கிழமை
உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

உரத்தநாடு: மாலை 6 மணி

இடம்: பெரியார் மாளிகை, உரத்தநாடு

தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்)

முன்னிலை: அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்), கை.முகிலன் (பொதுக்குழு உறுப்பினர்), முத்து.இராஜேந்திரன் (மாவட்டத் துணைத் தலைவர்), தி.வ.ஞானசிகாமணி (மாவட்ட இணைச் செயலாளர்)

கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர் திராவிடர் கழகம்), இரா. குணசேகரன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), மா.அழகிரிசாமி (மாநில ப.க. பொதுச் செயலாளர்),
வ.இளங்கோவன் (மாநில ப.க. துணைத்தலைவர்),  ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்)

பொருள்: விடுதலை சந்தா, பிரச்சார திட்டங்கள் றீ வேண்டல்: குறித்த நேரத்தில் கழக பொறுப் பாளர்கள், தோழர்கள் பங்கேற்க வேண்டு கிறோம்

அன்புடன்: ஆலெட்சுமணன் (ஒன்றியத் தலைவர்), இரா.துரைராசு (ஒன்றிய செயலாளர்)

ஏற்பாடு: உரத்தநாடு ஒன்றிய திராவிடர்கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner