எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் நூலக வாசகர் வட்டம்  படைவீடு திருவேங்கடத்தின் "அறம் காத்த வர்மாக்கள்" (தமிழர் - ஒரு பன்னாட்டு தேசிய இனம்)  நூல் வெளியீட்டு விழா

19.1.2017 வியாழக்கிழமை

சென்னை: மாலை 6.30 மணி

இடம்:  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை

வரவேற்புரை:  ச.சேரன்

தொடக்கவுரை: மரபுகவி சிறுவாபுரி கபிலன்

தலைமையுரை: கவிவேந்தர் கா. வேழவேந்தன் (தலைவர், தி.மு.க. மாநில இலக்கிய அணி)

நூலை வெளியிட்டு - சிறப்புரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை)

முதல் நூல் பெற்று வாழ்த்துரை: மயிலை, நா.கிருஷ்ணன் (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)

வாழ்த்துரை: செம்மங்குடி துரையரசன் (நிறுவனர், திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம், திருவள்ளூர்)

ஏற்புரை: படைவீடு திருவேங்கடம் (நூல் ஆசிரியர்)

குறிப்பு: ரூபாய் 500/- விலையுள்ள நூல் (பக்கங்கள்: 648) இன்று மட்டும் ரூ.300/-க்கு கிடைக்கும்

நன்றியுரை: கு.மனோகரன்

ஏற்பாடு: பெரியார் நூலக வாசகர் வட்டத்தினர்.

பகுத்தறிவாளர் பேரவை திங்கள் கூட்டம்

21.10.2017 சனிக்கிழமை

சென்னை: மாலை 5 மணி

இடம்: வாகைக் கோட்டம், பூங்கணியன் இல்லம், அண்ணாசாலை, பம்மல், சென்னை-75

வரவேற்புரை: கவிஞர் பூங்கணியன்

தலைமை: கவிஞர் சவு. ஆரோக்கியராசு

சிறப்புரை: முனைவர். க.சேவுகப் பெருமாள் (பேராசிரியர் ஓய்வு, மதுரை)

பொருள்: நீதிக்கட்சியின் ஆட்சியும் திராவிடர் எழுச்சியும்

நன்றியுரை:  சி.முத்தையா.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner