எழுத்துரு அளவு Larger Font Smaller Font

21.4.2018 சனிக்கிழமை

நினைவில் வாழும் ஆரணி கு.முரஅரி (ணிஜ். விசி) இல்ல மணவிழா வரவேற்பு

சேவூர்: இரவு 7 மணி >> இடம் : கி.ஞி.ஙி. திருமண மகால், (ஆரணி-வேலூர் சாலை) சேவூர் - ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம் >> மணமக்கள்: டாக்டர் இ.மதன்குமார் - டாக்டர் பா.தேன் தமிழோசை >> வரவேற்பில் மகிழும்: மு.பாண்டியன் நெடுஞ்செழியன் - ப.சம்யுக்தா, கி.இளவரசு - இ.அமுதா

தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா திராவிடர் கழக பொதுக்கூட்டம்

கீரப்பாளையம்: மாலை 6 மணி >> இடம்:  கீரப்பாளையம் கடைவீதி >> தலைமை: அ.சுரேஷ் (ஒன்றிய செயலாளர்) >> சிறப்புரை: துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), சி.யாழ்திலீபன் (தலைமைக் கழகப் பேச்சாளர்) >> நன்றியுரை: இ.ச.வீரமணி (மண்டல மாணவர் கழகச் செயலாளர்) >> ஏற்பாடு: கீரை ஒன்றிய திராவிடர் கழகம்.

22.4.2018 ஞாயிற்றுக்கிழமை

தருமபுரி மாவட்ட திராவிட மாணவர்  கழக கலந்துரையாடல் கூட்டம்

தருமபுரி: காலை 11 மணி >> இடம் : பெரியார் மன்றம் தருமபுரி >> வரவேற்புரை: கே.சி.எ.சிற்றரசு (தருமபுரி மண்டலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) >> தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) >> முன்னிலை: ஊமை.செயராமன் (அமைப்புச் செயலாளர்), த.யாழ்திலீபன் (மாநிலத் துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), பெ.மதிமணியன் (தருமபுரி மண்டலத் தலைவர்), கரு.பாலன் (தருமபுரி மண்டலச் செயலாளர்), இளைய.மாதன் (மாவட்டத் தலைவர், தருமபுரி), சி.காமராசு (மாவட்டச் செயலாளர், தருமபுரி), காசி.பாஸ்கர் (தலைவர், சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழகம், இரா.அஜய் (செயலாளர், சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழகம்) >> சிறப்புரை: உத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), தகடூர் தமிழ்ச் செல்வி (மாநில அமைப்பாளர், திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை) >> பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம்!! என்ற தலைப்பில் சூலை - 8 குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு.

சேலம், மேட்டூர் ஆத்தூர் மாவட்ட திராவிட மாணவர்  கழக கலந்துரையாடல் கூட்டம்

சேலம்: மாலை 4 மணி >> இடம்:  தமிழாசிரியர் கழகம், வித்யாநகர், அம்மாப்பேட்டை, சேலம் >> வரவேற்புரை: தமிழர் தலைவர் (மண்டலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) >> தலைமை: த.யாழ்திலீபன் (மாநிலத் துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) >> முன்னிலை: ஊமை.செயராமன் (அமைப்புச் செயலாளர், பழனி.புள்ளையண்ணன் (அறக்கட்டளை உறுப்பினர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்), வ.தமிழ் பிரபாகரன் (மாநில அமைப்பாளர்,  பகுத்தறிவு ஆசிரியரணி), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்), சிந்தாமணியூர் சுப்பிரமணியன் (மண்டலத் தலைவர், சேலம்), அ.ச.இளவழகன் (மண்டலச் செயலாளர், தருமபுரி), கே.ஜவகர் (மாவட்டத் தலைவர், சேலம்), கிருட்டிணமூர்த்தி (மாவட்டத் தலைவர், மேட்டூர்), த.வானவில்  (மாவட்டத் தலைவர், ஆத்தூர்), கடவுள் இல்லை கி.சிவக்குமார் மாவட்டச் செயலாளர், சேலம்), கா.நா.பாலு (மாவட்டச் செயலாளர், மேட்டூர்), நீ.சேகர் (மாவட்டச் செயலாளர், ஆத்தூர்), ச.வெ.இராவண பூபதி (மாவட்ட அமைப்பாளர், சேலம்), பூ.வடிவேல் (மாநகரத் தலைவர், சேலம்), அரங்க.இளவரசன்  (மாநகரச் செயலாளர், சேலம்) >> சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) >> பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம்!! என்ற தலைப்பில் சூலை - 8 குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு >> விழைவு: பா.திவ்யபாரதி (மாவட்ட அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)

வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா

சென்னை: காலை 9 மணி >> இடம் : அ.இ.ஓ.வ.ஊ.ச.சுவஸ்திகா சமூக நல மய்யம் (AIOBEU, Swastika - Community Welfare Centre) எண் 10, 7ஆவது தெரு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை >> மணமக்கள்: சு.கணேஷ் குமார் - கா.திங்கள்>> தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)  >> முன்னிலை: எம்.அன்பரசு (பகுத்தறிவாளர் கழக ஆசிரியரணி மேனாள் தலைவர்) >> அன்புடன் வரவேற்கும்: பி.சுப்பிரமணியன்-சு.சுந்தரி, அ.கார்த்திகேயன்-கா.சுசீலா (நினைவு)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner