எழுத்துரு அளவு Larger Font Smaller Font

22.4.2018 ஞாயிற்றுக்கிழமை

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் கலந்துரையாடல் கூட்டம்

தாம்பரம்:  காலை 11.30.மணி >> பொருள்: 12.5.2018 அன்று நடைபெறவுள்ள இளைஞர் அணி மாநாடு >> தலைமை: ப.முத்தையன் (மாவட்டத் தலைவர்), கோ.நாத்திகன் (மாவட்ட செயலாளர்) >> முன்னிலை: பொழிசை.கண்ணன், இரா.சிவசாமி, தே.சுரேஷ் மற்றும் பொறுப் பாளர்கள் >> வரவேற்பு: விஜயகுமார், மாவட்ட இளைஞர் அணி தலைவர் >> குறிப்பு: கழக மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர்கள் கண்டிப்பாக கலந்துரை யாடல் கூட்டத்தில் கலந்துகொண்டு இளைஞர் அணி மாநாடு சம்பந்தமாக கருத்துகள் வழங்க வேண்டும். >> நன்றியுரை: சட்டநாதன் மாவட்ட இளைஞர் அணி செயலாளர். >> தொடர்புக்கு: 98408 80020, 98411 52338.24.4.2018 செவ்வாய்க்கிழமை

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

கோரிக்கடவு: மாலை 6 மணி >> இடம்: பெரியார் திடல், கோரிக்கடவு >> வரவேற்புரை: பி.கொடியரசு  (மாவட்ட இளைஞரணி தலைவர்) >> தலைமை: ச.பாலசுப்பிரமணியன் (ஒன்றியச் செயலாளர், தொப்பம்பட்டி) >> முன்னிலை : பெ. இரணியன் (மாவட்டத் தலைவர்), நா.நல்லதம்பி (மாவட்டச் செயலாளர்), சி.இராதாகிருட்டிணன் (மாவட்ட அமைப்பாளர்) >> தொடக்கவுரை: பொன்.அருண்குமார் (மண்டல மாணவர் கழகச் செயலாளர்) >> ஒட்டன்சத்திரம் க.சக்திவேல் அவர்களின் படத்திறப்பு மற்றும் சிறப்புரை: என்னாரெசு பிராட்லா (தலைமைக்கழக சொற்பொழிவா ளர்) >> குறிப்பு: கூட்டத்துவக்கத்தில் பழனி சு.அழகர்சாமி அவர் களின் மந்திரமா? தந்திரமா எனும் அறிவியல் நிகழ்ச்சி நடைபெறும் >> நன்றியுரை: ஆ.கருப்புச்சாமி (கிளை அமைப்பாளர்).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner