எழுத்துரு அளவு Larger Font Smaller Font

24.4.2018 செவ்வாய்கிழமை

மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் (திருத்துறைப்பூண்டி கழக மாவட்டம்)

திருத்துறைப்பூண்டி: மாலை 4 மணி >> இடம்: தமிழ்த்தென்றல் வளாகம், மேலத்தெரு, வேதாரண்யம் >> சிறப்பு அழைப்பாளர்: கோபு.பழனிவேல் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்) >> பொருள்: பகுத்தறிவாளர் கழக அமைப்பு விரிவாக்கம்,  தலைவரால் கொண்டுவரப்படும் பிற >> குறிப்பு: நிகழ்ச்சியில் தவறாது வருகைதந்து கருத்துக்கள் வழங்கிடுக >> விழைவு: புயல் சு. குமார் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்)

23.4.2018 திங்கட்கிழமை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய, வர்த்தகச் சங்கங்கள் சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம்

தஞ்சாவூர்: மாலை 4 மணி முதல் 5 மணி வரை >> இடம்: தஞ்சாவூர் >> தலைமை: வைகோ (பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்). பெ.மணியரசன் (காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் >> முன்னிலை: டி.ஆர்.பாலு (உயர்நிலை செயல்திட்டகுழு உறுப்பினர், திமுக), எல்.கணேசன் (தேர்தல் பணிக்குழு தலைவர், திமுக), எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் (உயர்நிலை செயல்திட்டகுழு உறுப்பினர், திமுக), எஸ்.என்.எம்.உபயதுல்லா (வர்த்தகர் அணி தலைவர், திமுக), சு.கல்யாணசுந்தரம் (தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர், திமுக), துரை.சந்திரசேகரன் (தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர், திமுக), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சை மாநகர செயலாளர், திமுக), து.கிருஷ்ணசாமி வாண்டையார் (தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர், காங்கிரஸ்), டி.ஆர்.லோகநாதன் (தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர், காங்கிரஸ்), பி.ஜி.ராஜேந்திரன் (தஞ்சை மாநகர மாவட்ட தலைவர்), இரா.ஜெயக்குமார் (மாநில பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்), கு.கவுதமன் (குடந்தை மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்),  ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர்) >> ஏற்பாடு: அனைத்துக் கட்சிகள் மற்றும் வர்த்தகச் சங்கங்கள் கூட்டமைப்பு, தஞ்சை மாவட்டம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner