எழுத்துரு அளவு Larger Font Smaller Font

28.4.2018 சனிக்கிழமை

இராமநாதபுரம் மாவட்ட திராவிட மாணவர்  கழக கலந்துரையாடல் கூட்டம்

இராமநாதபுரம்: காலை 11 மணி >> இடம்: நாடார் உறவின்முறை சங்க கடடிடம், இராமநாதபுரம் >> தலைமை: இரா.செந்தூர்பாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) >> முன்னிலை: வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), பேரா. மு.கண்மணி (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), சாமி.திராவிடமணி (மண்டலத் தலைவர்), அ.மகேந்திரராசன் (மண்டலச் செயலாளர்), எம்.முருகேசன் (மாவட்டத் தலைவர்), அண்ணா இரவி (மாவட்டச் செயலாளர்) >> சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) >> பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம்!! என்ற தலைப்பில் சூலை - 8 குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு >> விழைவு: இர.நா.பெரியார் செல்வம் (மாவட்ட அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரியும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மாபெரும் பொதுக் கூட்டம்

பரமத்திவேலூர்: மாலை 6 மணி >> இடம்: வ.உ.சி.திடல், பரமத்தி வேலூர் >> தலைமை: ப.இளங்கோ (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம், நாமக்கல்) >> வரவேற்புரை: முத்து.கண்ணன் (தலைவர் பகுத்தறிவாளர் கழகம், பரமத்திவேலூர்) >> தொடக்கவுரை: டாக்டர் கே.பி.கே.நெடுஞ்செழியன் (மேனாள் சட்டமன்ற உ.றுப்பினர்) >> முன்னிலை: பொத்தனூர் க.சண்முகம் (தலைவர், பெரியார் அறக்கட்டளை), என்.எம்.மாயாண்டிகண்டர் (தலைவர் நன்செய் இடையாறு விவசாயிகள் சங்கம்) >> சிறப்புரை: கே.எஸ்.மூர்த்தி (சட்டமன்ற உறுப்பினர், பரமத்திவேலூர், மாவட்ட திமுக செயலாளர், நாமக்கல் மேற்கு), சே.மெ.மதிவதனி (மாநில மாணவர்  கழக கூட்டுச் செயலாளர்) >> உரையாற்றுவோர்: ச.ஜெகதீசன் (வி.சி. தொகுதி செயலாளர்), கே.ஆர்.முருகேசன் (அவைத்தலைவர், திமுக வேலூர்), கே.எஸ்.அசேன் (தலைவர், பரமத்திவேலூர்), வீரமுருகன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், பொத்தனூர்), மு.ராஜசேகரன் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், பொத்தனூர்), க.ஜெகநாதன் >> நன்றியுரை: மருத.அறிவாயுதம் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், பரமத்திவேலூர்).

29.4.2018 ஞாயிற்றுக்கிழமை

சந்திப்போம் - சிந்திப்போம் திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்

சேந்தநாடு: மாலை 4 மணி >> இடம்: ஆறுபடை திருமண மண்டபம், சேந்தநாடு, கள்ளக்குறிச்சி கழக மாவட்டம் >> சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) >> திராவிட மாணவர்களே திரண்டு வாரீர்!

பகுத்தறிவு ஆசிரியரணி மாநில கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: காலை 11 மணி >> இடம்: பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7 >> பொருள்: பகுத்தறிவு ஆசிரியரணி செயல் திட்டம் >> உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.குமரேசன் (வெளியுறவுச் செயலாளர், திராவிடர் கழகம்) >> மாநில பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம் >> இவண்: அழகிரிசாமி (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner