எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1.5.2018 செவ்வாய்கிழமை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி  பிரச்சாரப் பொதுக்கூட்டம்

வெட்டிக்காடு: மாலை 6 மணி >>இடம்: வெட்டிக்காடு >>தொடக்கவுரை: சில்லத்தூர் சிற்றரசு (தலைமைக் கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) >>சிறப்புரை: இராம.அன்பழகன் (தலைமைக் கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) >>தமிழின விவசாயப் பெருமக்களே வாரீர் !! வாரீர் !! >>ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம், உரத்தநாடு.

பகுத்தறிவாளர் கழகம் - பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்

திருச்சி: மாலை 4 மணி >>இடம்: பெரியார் மாளிகை, திருச்சி

>>தலைமை: ச.மணிவண்ணன் (மாநிலத் துணைத் தலைவர், ப.க.) >>சிறப்புரை: மா.அழகிரிசாமி (மாநிலத் தலைவர், ப.க.) >>கலந்து கொள்ளும் மாவட்டங்கள்: திருச்சி, லால்குடி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner