எழுத்துரு அளவு Larger Font Smaller Font

5.5.2018 சனிக்கிழமை

அய்ம்புலம் பா.செயப்பிரகாசம் எழுதிய

பள்ளிக்கூடம் புதினம் அறிமுக நிகழ்வு

புதுச்சேரி: காலை 9.30 மணி

* இடம்: செகா கலைக்கூடம்,
119, நீடராசப்பையர் வீதி, புதுச்சேரி - 1.

* உரைநிகழ்த்துவோர்: பேரா.மு.சு.கண்மணி (பெரியாரிய பெண்ணியச் செயற்பாட்டாளர்), ஆயிஷா இரா.நடராசன் (கல்வியியல் சிந்தனையாளர்), பேரா.க.பஞ்சாங்கம் (கலை, இலக்கியத ் திறனாய்வாளர்), இரா.கந்தசாமி (உதவிப் பேராசிரியர்), இரா.கோகிலா (முனைவர் பட்ட ஆய்வாளர்), வீ.ராஜீவகாந்தி (முனைவர்பட்ட ஆய்வாளர்)

* பாடல்: பூத்துறைசித் தன்குணா (மக்களிசைப் பாடகர்)

* ஏற்புரை: பா.செயப்பிரகாசம்

* நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: மா.சந்துரு


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner