எழுத்துரு அளவு Larger Font Smaller Font


4.5.2018 வெள்ளிக்கிழமை

மதுரை புறநகர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

திருமங்கலம்: காலை 11 மணி

இடம்: பெரிய கடை வீதி, திருமங்கலம்

வரவேற்புரை: சு.சித்தார்த் (மண்டலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

தலைமை: சே.மெ.மதிவதனி ( மாநில கூட்டுச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

முன்னிலை: தே.எடிசன்ராசா (அறக்கட்டளை உறுப்பினர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்), முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்), மா.பவுன்ராசா (மண்டலத் தலைவர்), நா.முருகேசன் (மண்டலச் செயலாளர்), எஸ்.தனபாலன் (மாவட்டத் தலைவர்), த.ம.எரிமலை (மாவட்டச் செயலாளர்)

சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) றீ பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியா ரால் பெருவாழ்வு பெறுவோம்!! என்ற தலைப்பில் சூலை - 8இல் குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு

அன்புடன்: சாதிஒழிப்பு வீரன் (தலைவர், திராவிட மாணவர் கழகம், மதுரை புறநகர்)

பழனி மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

ஆயக்குடி:  மாலை 4 மணி

இடம்: 9ஆவது வார்டு சமுதாயக்கூடம், ஆயக்குடி

வரவேற்புரை: பொன்.அருண்குமார் (மண்டலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

தலைமை: சே.மெ.மதிவதனி (மாநில கூட்டுச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

முன்னிலை: வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்),

இரா.செந்தரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்),  இரா.வீரபாண்டி (மண்டலத் தலைவர்), கருப்புச் சட்டை சு.நடராசன் (மண்டலச் செயலாளர்), பெரியார் இரணியன் (மாவட்டத் தலைவர்), நா.நல்லதம்பி (மாவட்டச் செயலாளர்)

சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)

பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம்!! என்ற தலைப்பில்

சூலை - 8இல் குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு

அன்புடன்: க.சந்துரு (மாவட்டத் தலைவர், திராவிட மாணவர் கழகம், பழனி), த.சண்முகப்பிரியா (மாவட்டச் செயலாளர், திராவிட மாணவர் கழகம், பழனி)

திண்டுக்கல் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

திண்டுக்கல்:  இரவு 7 மணி

இடம்: பிரபாகரன் தேனீர் விடுதி, திண்டுக்கல்

வரவேற்புரை: பொன்.அருண்குமார் (மண்டலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

தலைமை: இரா.செந்தூர பாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)

முன்னிலை: வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்),

அ.மோகன் (பேரவைத் தலைவர், திராவிட தொழிலாளர் கழகம்), சே.மெ.மதிவதனி (மாநில கூட்டுச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்),  இரா.வீரபாண்டி (மண்டலத் தலைவர்), கருப்புச் சட்டை சு.நடராசன் (மண்டலச் செயலாளர்), சுப.செகந்நாதன் (மாவட்டத் தலைவர்), பெ.கிருட்டிணமூர்த்தி (மாவட்டச் செயலாளர்)

சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)

பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம்!! என்ற தலைப்பில் சூலை - 8இல் குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு

அழைப்பு: செ.அன்புச்செல்வி (மாவட்டத் தலைவர், திராவிட மாணவர் கழகம், திண்டுக்கல்), கோ.விக்னேஷ் (மாவட்டச் செயலாளர், திராவிட மாணவர் கழகம், திண்டுக்கல்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner