எழுத்துரு அளவு Larger Font Smaller Font

12.5.2018 சனிக்கிழமை

பகுத்தறிவாளர் கழகம் - திருநெல்வேலி மாவட்டம்

கருத்தரங்கம் - 26ஆவது நிகழ்வு

தச்சநல்லூர்: மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை

* இடம்: கீர்த்தி மெட்டல்ஸ், சங்கரன்கோவில் சாலை, தச்சநல்லூர்

* தலைமை: இரா.வேல்முருகன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

* வரவேற்புரை: தெ.பீட்டர் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

* முன்னிலை: சு.நயினார் (மாவட்டப் புரவலர், பகுத்தறிவாளர் கழகம்), க.திருமாவளவன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)

* கருத்துரை: ச.இராசேந்திரன் (மாவட்ட கழக செயலாளர்), இரா.காசி (மாவட்ட கழக  தலைவர்)

* சிறப்புரை: பிரபா கிருட்டிணன் (மாநிலத் தமிழ்ச் சங்கம்)

* பொருள்: வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு-1 “நீட்”

* நன்றியுரை: ஜெ.பிரின்ஸ் (மாவட்டத் துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner