எழுத்துரு அளவு Larger Font Smaller Font

16.5.2018 புதன்கிழமை

ஜனநாயக உரிமைகளை மீட்க அறப்போர் போராட்டடம்

தமிழர் தலைவர் பங்கேற்பு

சென்னை: காலை 10 மணி

இடம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், துறைமுகம் எதிரில்,

பங்கேற்போர்: கி.வீரமணி, வைகோ, வி.பி.துரைசாமி,

பழ.நெடுமாறன், பெ.விஸ்வநாதன், இரா.முத்தரசன், தொல்.திருமா வளவன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, பசீர்அகமது, தியாகு, தெஹ்லான் பாகவி, என்.ஆர்.தனபாலன், பி.ஆர்.பாண்டியன், திருமுருகன் காந்தி, இரா.சுந்தர்ராஜன், ஹென்றி திபேன்,

கி.வே.பொன்னையன்.

கழகக் களத்தில்...!

16.5.2018 புதன்கிழமை

தஞ்சை மண்டல திராவிடர் கழக இளைஞரணி மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம்

கா.கோவிலூர்: மாலை 6 மணி றீ இடம்: கா.கோவிலூர் பாலம், உரத்தநாடு ஒன்றியம்,

வரவேற்புரை: வே.இராஜவேல் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்),

தலைமை: அ.இராமலிங்கம் (திராவிடர் கழகம், நெல்லுப்பட்டு),

முன்னிலை: மா.இராசப்பன் (ஒன்றியத் தலைவர்), அ.உத்திராபதி (ஒன்றியச் செயலாளர்) மற்றும் பலர்

தொடக்கவுரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்),

சிறப்புரை: முத்து.கதிரவன் (தலைமைக் கழகப் பேச்சாளர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்) சி.கோவிந்தராசு (தலைமைக் கழகப் பேச்சாளர்),

பங்கேற்போர்: இரா.ஜெயக்குமார் (பொதுச் செய லாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), மா.அழகிரிசாமி (மாநில தலைவர், ப.க.), கோபு.பழனிவேல் (மாநில துணைத் தலைவர், ப.க.), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர்), பி.பெரியார்நேசன் (மாநில வீதி நாடக கலைக்குழு அமைப்பாளர்), ந.இராமகிருஷ்ணன் (மாநில வீரவிளையாட்டு கழகச் செயலாளர்), இரா.வெற்றிக்குமார் (மண்டல இளைஞரணிச் செயலாளர்),

நன்றியுரை: ரெ.அறிவழகன் (கழக இளைஞரணி, நெல்லுப்பட்டு).

18.5.2018 வெள்ளிக்கிழமை

திருவையாறு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் திக்கெட்டும் பாய்வோம்! திராவிடத்தை காப்போம்!! மே - 29 பட்டுக்கோட்டையில் நடைபெறும்

இளைஞர் எழுச்சி மாநாட்டை விளக்கி நடைபெறும்

தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள்

திருவையாறு: 18.5.2018 வெள்ளி மாலை 6 மணி - வளப்பக்குடி, பெரியார் திடல்

தலைமை: கோ.தங்கவேல் (பெரியார் பெருந் தொண்டர் வளப்பக்குடி கழக தலைவர்)

முன்னிலை:

இரா.பாலசுப்ரமணியன் (மாவட்ட விவசாய அணித்தலைவர்), அள்ளூர் பாலு (பூதலூர் ஒன்றிய கழக செயலாளர்), ர.மணிகண்டன் (மாவட்ட மாணவரணி அமைப்பாளர்) றீ தொடக்கவுரை: வெ. ஜெயராமன் (தஞ்சை மண்டல தலைவர்), சி. அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்)

சிறப்புரை: இராம. அன்பழகன் (தலைமை கழக பேச்சாளர்)

22.05.2018 செவ்வாய் மாலை 6 மணி - நடுக்கடை கடைவீதி

தலைமை: ச.கண்ணன் (திருவையாறு, ஒன்றிய கழக தலைவர்)

முன்னிலை: மு.விவேகவிரும்பி (ஒன்றிய கழக அமைப்பாளர்), அ.மோகன்ராஜ் (ஒன்றிய இளைஞரணி செயலாளர்),

அ.பெரியார்செல்வன் (மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர்)

தொடக்கவுரை: ப.சுதாகர் (தஞ்சை மா. விவசாய அணி செயலாளர்), இரா. வெற்றிகுமார் (தஞ்சை மண்டல இளைஞரணி தலைவர்)

சிறப்புரை: பூவை புலிகேசி   (தலைமை கழக பேச்சாளர்)

குடந்தை ஜெயமணி குமார் அவர்களின் மந்திரமா! தந்திரமா!! பகுத்தறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும்

வேண்டல்: திராவிடர் கழக மகளிர் அணி, இளைஞரணி, மாணவரணி, விவசாயஅணி, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் ஆகியோர் தவறாமல் குறித்த நேரத்தில் கூட்டத்தில் கலந்துகொண்டு சிற்பிக்குமாறு வேண்டு கிறோம்

இவண்: ஒன்றிய, நகர, திராவிடர் கழக இளைஞரணி, திருவையாறு ஒன்றியம்.

வாழ்க்கை இணைநல ஏற்பு விழா

ஜெயங்கொண்டம்: காலை 7 மணி

இடம்: ஆரோக்கிய மகால், ஜெயங்கொண்டம்,

மணமக்கள்: கு.சுந்தர்ராஜன் - ம.சுடர்மணி,

வரவேற்புரை: விடுதலை நீலமேகன் (மாவட்டத்தலைவர்),

முன்னிலை: மு.அறிவழகன், மு.ஞானமூர்த்தி (செந்துறை ஒன்றியச் செயலாளர், திமுக (வ), க.அய்யன்பெருமாள் (தொடக்கக்கல்வி அலுவலர் (ஓய்வு) செந்துறை),

தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்),

வாழ்த்துரை: எஸ்.எஸ்.சிவசங்கர் (அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளர், திமுக),  ச.அ.பெருநற்கிள்ளி (மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர், திமுக),   சி.காமராசு (அரியலூர் மண்டலச் செயலாளர்), க.சிந்தனைச் செல்வன் (மாவட்டச் செயலாளர்), றீநன்றியுரை: மணமகன் கு.சுந்தர்ராஜன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner