எழுத்துரு அளவு Larger Font Smaller Font

2018 மே 18,19,20 ஆகிய நாள்களில் காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூர் கூத்தர் குடிலில் தமிழ்நாடு பொம்மலாட்டக் கலைக்கல்வியகம் சார்பில் பொம்மலாட்டப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கு பெறலாம்.உணவு, உறைவிடம் ,உட்பட பயிற்சிக்கட்டணம் ரூ3500/- 42 ஆண்டு அனுபவமுள்ள மு.கலைவாணன் பயிற்சி அளிக்கிறார். தொடர்புக்கு. 9444147373,9750966403.