எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

19.5.2018 சனிக்கிழமை

பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை கலைஞர் பகுத்தறிவுப் பாசறை இணைந்து நடத்தும் திரையிடல்

சென்னை: மாலை 6 மணி

இடம்:  தொடர் வண்டி நிலைய  சாலை, திமுக கிளை கழக கட்டடம், கொரட்டூர், சென்னை-80

இனமுரசு சத்யராஜ், குஷ்பு நடித்த பெரியார் - திரைப்படம்

திரையிடப்படும்

தொடங்கி வைப்பவர்: வி.பன்னீர்செல்வம் (சென்னை மண்டல செயலாளர்)

அனுமதி இலவசம்! அனைவரும் வருக!

20.5.2018 ஞாயிற்றுக்கிழமை

கா.அயோத்திதாசு பண்டிதரின் 173ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா

சேத்துப்பட்டு: காலை 9 மணி

இடம்: அண்ணல் அம்பேத்கர் திடல், பிருந்தாவன் - எஸ்.எம்.நகர்

தலைமை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (வடசென்னை மாவட்ட தலைவர்)

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமைக்குரலாக ஒலித்த கா.அயோத்திதாசு பண்டிதரின் பிறந்த  நாள் விழாவில் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு

குறிப்பு: மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், கழக இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, மகளிர் பாசறை உள்ளிட்ட தோழர்கள் அனைவரும் நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner