எழுத்துரு அளவு Larger Font Smaller Font

24.5.2018 வியாழக்கிழமைற

ஆலங்குடியில் சந்திப்போம் - சிந்திப்போம் திராவிட மாணவர்கள் சந்திப்புக்கூட்டம்

ஆலங்குடி: காலை 11 மணி * இடம்: என்.டி.சி.தனிப்பயிற்சி மய்யம், ஆலங்குடி * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம் - ஆலங்குடி, அறந்தாங்கி மாவட்டம்.

புதுக்கோட்டை மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

புதுக்கோட்டை: மாலை 4 மணி * இடம்: புதுக்கோட்டை அலுவலகம், புதுக்கோட்டை * வரவேற்புரை: ப.சதீசு (மண்டல மாணவரணிச் செயலாளர்) * தலைமை:  இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: வெ.ஆசைத்தம்பி (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), பெ.இராவணன் (மண்டலத் தலைவர்), சு.தேன்மொழி (மண்டலச் செயலாளர்), பேரா.மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம் என்ற தலைப்பில் சூலை - 8இல் குடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு * அன்புடன்: பெ.அன்பரசன் (மாவட்ட திராவிட மாணவர் கழகம்)

அறந்தாங்கி மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

அறந்தாங்கி: இரவு 7 மணி * இடம்: இரா.யோகராஜ் இல்லம், சிதம்பர விடுதி, எரிச்சி, அறந்தாங்கி * வரவேற்புரை: ப.சதீசு (மண்டல மாணவரணிச் செயலாளர்) * தலைமை:  இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: வெ.ஆசைத்தம்பி (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), பெ.இராவணன் (மண்டலத் தலைவர்), சு.தேன்மொழி (மண்டலச் செயலாளர்), க.மாரிமுத்து (மாவட்டத் தலைவர்), இரா.இளங்கோ (மாவட்டச் செயலாளர்), க.வீரையா (மண்டல இளைஞரணிச் செயலாளர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம் என்ற தலைப்பில் சூலை - 8இல் குடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு

25.5.2018 வெள்ளிக்கிழமை

பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழகம்,

பகுத்தறிவாளர் கழகம், மகளிர் அணி, இளைஞர் அணி,

மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

பாபநாசம்: மாலை 6.30 மணி * இடம்: பட்டுக்கோட்டை அழகிரி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, நாலுகால் மண்டபம், பாப நாசம் * வரவேற்பு: சு.கலியமூர்த்தி (பாவை ஒன்றியச் செயலாளர்) * தலைமை: இராசகிரி கோ.தங்கராசு (துணைத் தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்) * முன்னிலை: கு.கவுதமன் (குடந்தை மாவட்டத் தலைவர்), சு.துரைராசு (குடந்தை மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம் என்ற நிலைக்காக ஜூலை 8இல் குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு தொடர்பாக * நன்றியுரை: க.ஜனார்த்தனன் (பாவை ஒன்றிய துணைச் செயலாளர்).

26.5.2018 சனிக்கிழமை

புதுச்சேரி மாநில திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

புதுச்சேரி: காலை 11 மணி * இடம்: பெரியார் படிப்பகம் (பேருந்து நிலையம் பின்புறம்), முதல் குறுக்குத்தெரு, இராசா நகர், புதுச்சேரி * தலைமை:  இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம்), மு.ந.நடராசன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), இர.இராசு (மாவட்டத் தலைவர்), கி.அறிவழகன் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம் என்ற தலைப்பில் சூலை - 8இல் குடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு.

27.5.2018 ஞாயிற்றுக்கிழமை

வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா

உரத்தநாடு: காலை 10 மணி * இடம்: எஜிவிகே திருமண மண்டபம், உரத்தநாடு * மணமக்கள்: வே.இராஜவேல் - ர.சுகன்யா * வரவேற்புரை: இரா.வெற்றிக்குமார் (மண்டல இளைஞரணிச் செயலாளர்) * தலைமை: வீ.அன்புராஜ் (கழகப் பொதுச்செயலாளர்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்),  சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), டாக்டர் ப.இராமநாதன், மா.அழகிரிசாமி (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), டாக்டர் வே.வெற்றிவேந்தன், மா.இராசப்பன் (ஒன்றியத் தலைவர்) * நன்றியுரை: கு.சிவசாமி

28.5.2018 திங்கள்கிழமை

விராலிமலையில் தந்தை பெரியார் 139ஆவது பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம்

விராலிமலை: மாலை 5 மணி * இடம்: அண்ணாசிலை அருகில், விராலிமலை * தலைமை: ஓவியர் சி.குழந்தைவேல் (விராலிமலை  ஒன்றிய கழகத் தலைவர்) * வரவேற்புரை: ஆ.சுப்பையா (மாவட்ட அமைப்பாளர்) * முன்னிலை: பெ.இராவணன் (மண்டலத் தலைவர்), சு.தேன்மொழி (மண்டலச் செயலாளர்), மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (தலைமைக் கழகப் பேச்சாளர்) * நன்றியுரை: செ.இராசேந்திரன் (மாவட்டத் துணைத் தலைவர்).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner