எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாள்: 24.5.2018 வியாழக்கிழமை 5 மணி

இடம்: சிராஜ் மகால், எழும்பூர், சென்னை

தலைமை: வைகோ

முன்னிலை: திருப்பூர் சு.துரைசாமி

அ.கணேசமூர்த்தி, நாசரேத் துரை

நியூட்ரினோ அபாயத்தை தடுக்கத் தணலுக்கு உயிர் தந்த சிவகாசி ரவி படத்தை திறந்து வைத்து உரை

தளபதி மு.க.ஸ்டாலின்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், நீட், தேர்வு, ஜிஎஸ்டி வரியை நீக்கக்கோரியும் நெருப்புக்கு உயிர் தந்த சரவண சுரேஷ் படத்தை திறந்து வைத்து உரை

பழ.நெடுமாறன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தித் தீக்குளித்து மடிந்த

ஈரோடு தர்மலிங்கம் படத்தை திறந்து வைத்து உரை

ஆசிரியர் கி.வீரமணி

காவிரி காக்க உயிர் ஈகம் செய்த கரையான்குறிச்சி மணிகண்டன் படத்தை திறந்து வைத்து உரை

சு.திருநாவுக்கரசர்

நன்றியுரை: சு.ஜீவன்