எழுத்துரு அளவு Larger Font Smaller Font

27.5.2018 ஞாயிற்றுக்கிழமை

வாழ்க்கை இணை ஏற்பு விழா

கும்பகோணம்: காலை 10 மணி * இடம்: ஏ.எம்.மஹால், மோதிலால் தெரு, கும்பகோணம் * மணமக்கள்: சு.விஜி (எ) விஜயேந்திரன் - பி.பிரியங்கா * வரவேற்புரை: வழக்குரைஞர் இர.கு.நிம்மதி (மாவட்ட துணைச் செயலாளர்) * தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: கு.கவுதமன் (மாவட்ட தலைவர்), வெ.ஜெயராமன் (தஞ்சை மண்டல தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராஜ் (மாவட்ட செயலாளர்), மு.அய்யனார் (தஞ்சை மண்டல செயலாளர்) * வாழ்த்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பு செயலாளர்), சு.கல்யாண சுந்தரம் (திமுக மாவட்ட செயலாளர்), சாக்கோட்டை க.அன்பழகன் (குடந்தை சட்டமன்ற உறுப்பினர், திமுக) * நன்றியுரை: வழக் குரைஞர் பீ.இரமேசு (குடந்தை பெருநகர தலைவர்)

பெரியார் பிஞ்சு - பாராட்டு

அரும்பாக்கம்: மாலை 4 மணி முதல் 7 மணி வரை * இடம்: அரும்பாக்கம் சா.தாமோதரன் இல்லம், 579/884, பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை, அரும்பாக்கம் * பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற வெ.தா.தமிழ்ச்செல்விக்கு பாராட்டு! * தலைமை: இரா.வில்வநாதன் (தென் சென்னை மாவட்டத் தலைவர்) * முன்னிலை: கழக முன்னணியினர் * பாராட்டுரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செய லாளர், திராவிடர் கழகம்) * நிகழ்ச்சி அமைப்பு: க.தமிழ்ச்செல்வன், க.பாலமுரளி மற்றும் கழகத் தோழர்கள்

பெரியார் சிந்தனைக்களம்- இரண்டாம் நிகழ்வு

சென்னை: * மாலை 6 மணி * இடம் : பெரியார் மன்றம், எண் 15, குளக்கரை தெரு, லட்சுமிபுரம், குரோம்பேட்டை, சென்னை  44. * சிறப்புரை : ஆளூர் ஷா நவாஸ் (துணைப் பொதுச் செயலாளர்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ) * பொருள் :   திசை காட்டும் தெற்கு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner