எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* நாள்: 29.5.2018 செவ்வாய்கிழமை, மாலை 5 மணி

* இடம்: சுயமரியாதைச் சுடரொளிகள் புலவஞ்சி ரெ.இராமையன் - புதுக்கோட்டை உள்ளூர் எம்.எஸ்.முத்து குமாரசாமி நினைவரங்கம், டாக்டர் அம்பேத்கர் சிலை - அஞ்சா நெஞ்சன் அழகிரி சாலை அருகில், பட்டுக்கோட்டை

* வரவேற்புரை: சோம.நீலகண்டன் (பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி தலைவர்)

* தலைமை : இரா.வெற்றிக்குமார் (தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர்)

* முன்னிலை: அ.தனபால் (தஞ்சை மாவட்ட இளைஞரணி தலைவர்)

க.சிவக்குமார் (கும்பகோணம் மாவட்ட இளைஞரணி தலைவர்)

கோரா.வீரத்தமிழன் (பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர்)

வே.இராஜவேல் (தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர்)

க.திராவிடன் கார்த்தி (குடந்தை மாவட்ட இளைஞரணி செயலாளர்)

சு.வீரக்குமார் (பட்டுக்கோட்டை ஒன்றிய இளைஞரணி தலைவர்)

* கழகக் கொடி ஏற்றி உரை

பெரியார் பிஞ்சு நீ.அ.திருவள்ளுவன் (பட்டுக்கோட்டை)

* தொடக்கவுரை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்)

* சுழலும் சொற்போர்

தலைப்பு: திராவிடர் இனம் தலை நிமிர்ந்திட...

தலைமை: முனைவர் அதிரடி க.அன்பழகன் பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பை முறியடிப்போம் - இரா.பெரியார்செல்வன்

பகுத்தறிவு சுடரேந்துவோம் - இராம.அன்பழகன்

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவோம் - வழக்குரைஞர் பூவை புலிகேசி

தமிழக உரிமைகளை மீட்டெடுப்போம் - வழக்குரைஞர் சு.சிங்காரவேல்

ஜாதிய வன்கொடுமையை ஒழிப்போம் - வழக்குரைஞர் சி.கோவிந்தராசு

பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்டுவோம் -

சில்லத்தூர் சிற்றரசு

* சிறப்புரை:தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்)

இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்)

இராஜகிரி கோ.தங்கராசு (பெரியார் சுயமரியாதை நிறுவன துணைத்தலைவர்

இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்)

ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (பட்டுக்கோட்டை மாவட்டத்தலைவர்

பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்டச்செயலாளர்)

சா.சின்னக்கண்ணு (பட்டுக்கோட்டை மாவட்ட துணைத்தலைவர்)

அ.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை நகரச்செயலாளர், மாவட்ட வழக்குரைஞரணி தலைவர்)

அ.காளிதாசன் (பட்டுக்கோட்டை நகரத்தலைவர்

* நன்றியுரை: எஸ்.மாதவன் (பட்டுக்கோட்டை நகர இளைஞரணி தலைவர்)

திராவிட இளைஞர் எழுச்சிப் பேரணி

நேரம்: மாலை 4 மணி

* தொடங்குமிடம்: காசாங்குளம் அண்ணா அரங்கம் அருகில் * தொடங்கி வைப்பவர்: பொறியாளர் சிற்பி வை.சேகர் (பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவ) * பேரணி தலைமை: கா.தென்னவன் (பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி துணை தலைவர்)

மாலை 5 மணி: வெல்லட்டும் திராவிடம் என்னும் வீதி நாடகம் இசை நிகழ்ச்சி

* வழங்குபவர்கள்: ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்)

பி.பெரியார் நேசன் (மாநில வீதி நாடக கலைக்குழு அமைப்பாளர்)

உரந்தை கருங்குயில் ச.கணேசன்

பாவேந்தர் கலைக்குழு பொ.ராஜீ (தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்)

மற்றும் வடுவூர் முனைவர் ந.எழிலரசன் குழுவினர் வழங்கும் குரங்கு கையில் பூ மாலை என்னும் நாடகம்

* வேர்களுக்கு விழுதுகளின் பாராட்டு

மாநாட்டு மேடையில் பெரியார் பெருந்தொண்டர்கள் பாராட்டி சிறப்பு செய்யப்படுவார்கள்

தஞ்சாவூர் மண்டல  கழக இளைஞரணி சார்பில் உண்மை இதழுக்கான சந்தாக்கள் வழங்கப்படும்