எழுத்துரு அளவு Larger Font Smaller Font

27.5.2018 ஞாயிற்றுக்கிழமை

இருமனம் இணையேற்பு விழா

ஆழ்வார்குறிச்சி: காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் * இடம்: சிறீபரம கல்யாணி திருமணமண்டபம், ஆழ்வார்குறிச்சி * மணமக்கள்: ம.சுனில்குமார் - சா.கவுசல்யா * அன்புடன்: சு.ராஜகுமார், சு.செல்லத்துரை

2.6.2018 சனிக்கிழமை

மதுரை மண்டல கழக கலந்துரையாடல் கூட்டம்

திருவில்லிபுத்தூர்: மாலை 4 மணி * இடம்: ராம் தங்கும் விடுதி, ஆண்டாள் தியேட்டர் எதிர்புறம். திருவில்லிபுத்தூர் * தலைமை: தே.எடிசன்ராஜா (தென்மாவட்ட பிரச்சாரக்குழு தலைவர்) * வரவேற்புரை: இரா.கோவிந்தன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * முன்னிலை: வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), இல.திருப்பதி (விருதுநகர் மாவட்டத் தலைவர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணிச் செயலாளர்), விடுதலை தி.ஆதவன் (விருதுநகர் மாவட்டச் செயலாளர்), கா.நல்லதம்பி (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்), எஸ்.முனியசாமி (மதுரை மாநகர் மாவட்டத் தலைவர்), வானவில் மணி (பொதுக்குழு உறுப்பினர்), அ.முருகானந்தம் (மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர்), இரா.பகீரதன் (பொதுக்குழு உறுப்பினர்), சு.தனபாலன் (மதுரை புறநகர் மாவட்டத் தலைவர்), இரா.அழகர்  (மண்டல இளைஞரணிச் செயலாளர்), த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * பொருள்: ஜூலை 28இல் தமிழர் தலைவர் ஆசிரியர் திருவில்லிபுத்தூர் வருகை * குறிப்பு: தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

மா.பவுன்ராசா

மண்டலத் தலைவர்

நா. முருகேசன்மண்டலச்

செயலாளர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner