எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம்

* நாள்: 6.6.2018 புதன் மாலை 6 மணி

* இடம்: தாணா தெரு, புரசைவாக்கம்

* தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

* வரவேற்புரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் வடசென்னை மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்

* இணைப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன்

(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

* முன்னிலை: பொறியாளர் ச.இன்பக்கனி, தி.இரா.ரத்தினசாமி, கொடுங்கையூர் தே.செ.கோபால், இரா.வில்வநாதன்,

பா.தென்னரசு, ப.முத்தையன், செ.ர.பார்த்தசாரதி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கி.இராமலிங்கம், கு.தங்கமணி, க.சுமதி, நா.பார்த்திபன், பா.மணியம்மை, தளபதி பாண்டியன், சோ.சுரேஷ், சு.அன்புச்செல்வன், புரசை பாலமுருகன், சி.பாஸ்கர்

* சிறப்புரை: துரைமுருகன் எம்.எல்.ஏ., (முதன்மை செயலாளர், தி.மு.க.)

வைகோ (பொதுச்செயலாளர், ம.தி.மு.க.)

தா.பாண்டியன் (மத்திய குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

தொல்.திருமாவளவன் (தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி)

அ.சவுந்தரராசன் (மத்திய குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)

வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

வீ.குமரேசன் (வெளியுறவுச் செயலாளர், திராவிடர் கழகம்)

வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்)

* நன்றியுரை: தே.ஒளிவண்ணன்

(வடசென்னை மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்)

* அமைப்பு:  வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம்