எழுத்துரு அளவு Larger Font Smaller Font

27.5.2018 ஞாயிற்றுக்கிழமை

வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா

வேப்பூர் *  காலை 7.30 மணி. இடம்: மகாலஷ்மி திருமண மண்டபம், வேப்பூர்,

* மணமக்கள்: பொன்.இளையராஜா -
வி.அல்போன்சா ஏஞ்சல் மேரி

* தலைமை: சு.அறிவுக்கரசு (செயல வைத் தலைவர், திராவிடர் கழகம்),

* வாழ்த்துரை: சி.வெ.கணேசன் (கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர், திமுக -திட்டக்குடி சட்டப்பேரவை உறுப்பினர்), அ.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), முத்து.கதிரவன் (மாவட்டச் செயலாளர்), த.சீ.இளந் திரையன் (மாநில இளைஞரணிச் செயலாளர்), ப.வெற்றிச் செல்வன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)
31.5.2018 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

2300 ஆம் நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி

* இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை

* சொற்பொழிவாளர்: முனைவர் த.முருகவேள் (சி*வெங்க டேஸ்வரா பொறியியல் கல்லூரி, திருபெரும்புதூர்)

* பொருள்: “இயற்கையோடு இசைந்து வாழ்வது எப்படி?” ஒலி - ஒளி படத்துடன்


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner