எழுத்துரு அளவு Larger Font Smaller Font

29.5.2018 செவ்வாய்கிழமை

ஊற்றங்கரை நகர திராவிடர் கழக

கலந்துரையாடல் கூட்டம்

ஊற்றங்கரை *  காலை 10 மணி * இடம்: பயணியர் மாளிகை, ஊத்தங்கரை * தலைமை: இரா.வேங்கடம் (நகர கழகத் தலைவர்),  * வரவேற்புரை: முனி.வெங்கடேசன் (நகர கழகச் செயலாளர்),

* கருத்துரை: அணீகிலா எழிலரசன் (மாவட்டத் தலைவர்), * பொருள்: இயக்க ஆக்கப் பணிகள் குறித்து, * நன்றியுரை:

செ.சிவராசு (மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர்)

31.5.2018 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

2300 ஆம் நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை

* சொற்பொழிவாளர்: முனைவர் த.முருகவேள் (சி*வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி, திருபெரும்புதூர்)

* பொருள்: “இயற்கையோடு இசைந்து வாழ்வது எப்படி?” ஒலி - ஒளி படத்துடன்