எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* நாள்: 28.05.2018 - திங்கட்கிழமை, மாலை 6.00 மணி

* இடம்: தஞ்சாவூர் - பெசண்டு அரங்கம்

* தொடக்கவுரை: சி.புகழேந்தி

* வரவேற்புரை: ‘குறளறச்சுடர்’ பழ.மாறவர்மன்

* முன்னிலை உரை:‘குறள்நெறிச் செல்வர்‘

செ.ப.அந்தோணிசாமி

(தலைவர், உலகத்திருக்குறள் பேரவை, தஞ்சாவூர்)

* தலைமை உரை: பேரா. கு.வெ.பாலசுப்பிரமணியன்

* சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் (தலைவர் திராவிடர் கழகம்)

* பொருள்: “வள்ளுவர் குறளும் பண்பாட்டுப் படையெடுப்பும்”

* நன்றியுரை: புலவர் மா.கோபாலகிருட்டிணன்


வாழ்க்கை இணையேற்பு விழா

* நாள்: 29.05.2018, செவ்வாய்கிழமை, மாலை 6.00 மணி

* இடம்: திராவிடர் கழக இளைஞர் அணி

மண்டல மாநாட்டு மேடை, பட்டுக்கோட்டை

* மணமக்கள்: பி.அருண்ராஜ் - பா.வானதி

* தலைமையேற்று நடத்தி வைப்பவர்:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

(தலைவர் திராவிடர் கழகம்)

* கழக தோழர்கள், நண்பர்கள், உற்றார் உறவினர்கள் அனைவரும் வருகைபுரிந்து சிறப்பிக்க

அன்போடு அழைக்கின்றோம்.

* அன்புடன்: டி.பாலு - நீலா (எழுவேலி, திருவாரூர்)

ஜி.பிருதிவிராஜ் - நளாயினி (புலிவலம், திருவாரூர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner