எழுத்துரு அளவு Larger Font Smaller Font

30.5.2018 புதன்கிழமை

திராவிடர் கழக அரியலூர் ஒன்றிய அமைப்பாளர்

ந.செல்லமுத்து அவர்களின் 75ஆம் ஆண்டு பவள விழா

வாலாசாநகரம்: காலை 9 மணி * இடம்: அய்.எம்.ஏ.மகால், வாலாசாநகரம்* வரவேற்புரை:  ந.சே.வீரமணி (கிளை கழக செயலாளர் தி.மு.க) * தலைமை: சி.காமராசு (அரியலூர் மண்டல செயலாளர்) * முன்னிலை: சிவக்கொழுந்து (ஒன்றிய தலைவர், அரியலூர்), மு.கோபாலகிருட்டிணன் (ஒன்றிய செயலாளர், அரியலூர்), பொறியாளர் கோவிந்தராஜன் (நகர தலைவர், அரியலூர்), துரை.காமராசு (நகர செயலாளர், அரியலூர்) * வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணை தலைவர், திராவிடர் கழகம்), சு.அறிவுக்கரசு (செயலவை தலைவர், திராவிடர் கழகம்), எஸ்.எஸ்.சிவசங்கர் (அரியலூர் மாவட்டக் கழக செயலாளர், திமுக), நாத்திகநம்பி (கடலூர் மாவட்ட கழக அமைப்பாளர்), ச.அ.பெருநற் கிள்ளி (மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர், திமுக), விடுதலை நீலமேகன் (அரியலூர் மாவட்டத் தலைவர்)

2.6.2018 சனிக்கிழமை

பெரம்பலூர் மாவட்டம் விடுதலை வாசகர் வட்டம் 11ஆவது கூட்டம்

பெரம்பலூர்: மாலை 5.00 மணி * இடம்: டாக்டர் குணகோமதி மருத்துவமனை, பெரம்பலூர் * வரவேற்பு: பெ.நடராசன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: அ.ஆதிசிவம் (நகர கழக அமைப்பாளர்) * முன்னிலை: சி.தங்கராசு (மாவட்ட கழக தலைவர்) * சிறப்புரை: தி.தாமரைக் கண்ணன் (காட்டாறு குழு, திருச்சி) * தலைப்பு:  பெரியார் பார்வையில் அரசியல் * நன்றியுரை: க.ராஜாகெனடி (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர்  கழகம்)

நெல்லை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

(தூத்துக்குடி, குமரி, நெல்லை, தென்காசி (கழக) மாவட்டம்)

கீழப்பாவூர்: காலை 10.30 மணி * இடம்: கீழப்பாவூர், பெரியார் திடல் * பொருள்: ஆகஸ்ட் 2, 3, 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் குற்றாலம் பெரியாரிய பயிற்சி பட்டறை, நெல்லை மண்டலத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ஆகஸ்ட் 3ஆம் தேதி, நாகர்கோவிலிலும், தென்காசி கழக மாவட்டம் - பாவூர்சத்திரத்தில் ஆகஸ்ட் 4ஆம் தேதியிலும் நடைபெறவது பற்றி,  நெல்லை மண்டலத்தில் பெரியாரிய பயிற்சிப் பட்டறை மற்றும் மற்றும் பொதுக்கூட்டத்தை விளக்கி சுவர் எழுத்துப்பணிகள் * தலைமை: தே.எடிசன்ராஜா (தென் மாவட்ட பிரச்சார குழு தலைவர்) * சிறப்புரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர். திராவிடர் கழகம்), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்) * முன்னிலை: சீ.டேவிட்செல்லத்துரை, கே.டி.சி.குருசாமி (மாநில பகுத்தறிவாளர் கழகத் துணை தலைவர்) * நன்றியுரை: செ.செல்வராஜ் (கீழப்பாவூர் நகர கழகச் செயலாளர்) * இவண்: மா.பால்ராசேந்திரம் (நெல்லை மண்டல தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (நெல்லை மண்டல செயலாளர்)

3.6.2018 ஞாயிற்றுக்கிழமை

வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி

அமைப்பாளரின் - வாழ்க்கை இணையேற்பு விழா

எருக்கஞ்சேரி: மாலை 5 மணி * இடம்: தனபாக்கியம் திருமண மகால் (இந்தியன் வங்கிக் கட்டிடம்), மீனாம்பாள் சாலை, 68/55, விவேகானந்தர் நகர், எருக்கஞ்சேரி, சென்னை -118 * மணமக்கள்: நா.சத்தியா - வ.தமிழ்ச்செல்வன் * தலைமை: வீ.அன்புராஜ் (திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்) * நடத்தி வைப்பவர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (திராவிடர் கழகத் துணைத் தலைவர்) * இவண்: நா.சிவகாமி - ம.நாகராஜ் (திருவொற்றியூர்), வ.வெண்ணிலா - தே.வடிவேல் (எருக்கஞ்சேரி).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner