எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாள்: 1-6-2018, வெள்ளி மாலை 5.00 மணி

இடம்: அண்ணா திடல், திருவாரூர்.

வரவேற்புரை:

துரைமுருகன் (தி.மு. கழக முதன்மை செயலாளர்)

தலைமை:

பேராசிரியர் க.அன்பழகன் (தி.மு. கழக பொதுச் செயலாளர்)

விழாப் பேருரை:

தளபதி மு.க.ஸ்டாலின் (தி.மு. கழக செயல் தலைவர்)

வாழ்த்துரை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

சு.திருநாவுக்கரசர் (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.)

வைகோ (பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க.)

கே.பாலகிருஷ்ணன் (தமிழ் மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)

ஆர்.முத்தரசன் (தமிழ் மாநிலக்குழுச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி)

தொல்.திருமாவளவன் (தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)

பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் (தலைவர், அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)

பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் (தலைவர், மனித நேய மக்கள் கட்சி)

ஆர்.எம்.வீரப்பன் (தலைவர், எம்.ஜி.ஆர். கழகம்)

ஈ.ஆர்.ஈஸ்வரன் (பொதுச் செயலாளர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை)

பேராயர் எஸ்றா சற்குணம் (தலைவர், இந்திய சமூகநீதி இயக்கம்)

பொன்.குமார் (தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி)

என்.ஆர்.தனபாலன் (அமைப்பாளர், பெருந்தலைவர் மக்கள் கட்சி. )

எர்ணாவூர் நாராயணன் (தலைவர், சமத்துவ மக்கள் கழகம்)

டாக்டர் என்.சேதுராமன் (நிறுவனத் தலைவர், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம்)

கு.செல்லமுத்து (தலைவர், உழவர் உழைப்பாளர் கட்சி)

பி.வி.கதிரவன் (மாநிலப் பொதுச் செயலாளர், அகில இந்திய பார்வார்டு பிளாக்)

அதியமான் (நிறுவனர், ஆதித் தமிழர் பேரவை)

திருப்பூர் அல்தாப் (பொதுச் செயலாளர், தமிழ் மாநிலத் தேசிய லீக்)

பஷீர் அகமது (தலைவர், தேசிய லீக்)

பி.என்.அம்மாவாசி (அகில இந்திய வல்லரசு பார்வார்டு பிளாக்)

இனிகோ இருதயராஜ் (தலைவர், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்)

நன்றியுரை:

பூண்டி கே.கலைவாணன் (மாவட்டச் செயலாளர், திருவாரூர் மாவட்ட தி.மு.க.)

விழா ஏற்பாடு:

திருவாரூர் மாவட்ட தி.மு.க.