எழுத்துரு அளவு Larger Font Smaller Font

3.6.2018 ஞாயிற்றுக்கிழமை

வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி

அமைப்பாளரின் - வாழ்க்கை இணையேற்பு விழா

கண்ணதாசன் நகர்: மாலை 5 மணி * இடம்: தனபாக்கியம் திருமண மகால் (இந்தியன் வங்கிக் கட்டடம்), மீனாம்பாள் சாலை, 68/55, விவேகானந்தர் நகர், கண்ணதாசன் நகர் (மின்வாரிய அலுவலகம் அருகில்), சென்னை -118 * மணமக்கள்: நா.சத்தியா - வ.தமிழ்ச்செல்வன் * தலைமை: வீ.அன்புராஜ் (திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்) * நடத்தி வைப்பவர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (திராவிடர் கழகத் துணைத் தலைவர்) * இவண்: நா.சிவகாமி - ம.நாகராஜ் (திருவொற்றியூர்), வ.வெண்ணிலா - தே.வடிவேல் (எருக்கஞ்சேரி).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner