எழுத்துரு அளவு Larger Font Smaller Font

2.6.2018 சனிக்கிழமை

திருவள்ளூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

திருத்தணி: காலை 11 மணி * இடம்: க.கு.வ.தங்கும் விடுதி, அரக்கோணம் சாலை, திருத்தணி * வரவேற்புரை: ப.பெரியார் செல்வம் (மாவட்ட அமைப்பாளர், திராவிடர் மாணவர் கழகம்)

* தலைமை: நா.பார்த்தீபன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: கவிஞர் பொதட்டூர் புவியரசன் (பகுத்தறிவு  எழுத்தாளர் மன்றம்), வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்), பு.எல்லப்பன் (மண்டல தலைவர்), பா.கதிரவன் (மண்டலச் செயலாளர்), வழக்குரைஞர் மா.மணி (மாவட்ட தலைவர்), நா.அறிவுச்செல்வன் (மாவட்ட செய லாளர்), இரா.ஸ்டாலின் (மாவட்ட துணை செயலாளர்), க.ஏ.மோகன வேலு, கோ.கிருஷ்ணமூர்த்தி * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம் என்ற தலைப் பில் சூலை - 8இல் குடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு * அன்புடன்: அ.அர்சூன் (காஞ்சி மண்டல திராவிட மாணவர் கழக செயலாளர்)

3.6.2018 ஞாயிற்றுக்கிழமை

பழனி சுதா இல்லம் அறிமுக விழா

மத்தூர்: காலை 11 மணி * இடம்: அண்ணாநகர், மத்தூர் - 635203, கிருஷ்ணகிரி மாவட்டம் * வரவேற்புரை: கோ.கணேஷ் * தலைமை: எ.அகிலா எழிலரசன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: வி.ஜி.இளங்கோ (மாவட்ட செயலாளர்), கி.முருகேசன் (ஒன்றிய தலைவர்), இரா.சரவணன் (ஊர்மணியகாரர்) * இல்லத்தை திறந்து வைத்து வாழ்த்துரை: ஊமை .ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர், திராவிடர் கழகம்),  பொன்.குணசேகரன் (ஒன்றிய செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், தி.மு.க), தகடூர் தமிழ்செல்வி (மாநில அமைப்பாளர் - மகளிரணி, மகளிர் பாசறை), அண்ணா . சரவணன் ( மாநில துணை தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), பெ.மதிமணியன் (மண்டல தலைவர்) கரு.பாலன் (மண்டல செயலாளர்) * நன்றியுரை: மு.தினேஷ்

4.6.2018 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல் நடத்தும்

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் விழா

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி * தொடக்கவுரை: தஞ்சை கூத்தரசன் (செயலாளர் திமுக தலைமை இலக்கிய அணி) * சிறப்புரை: மன்னை சோம.இளங்கோவன் * தலைப்பு: தலைவர் கலைஞரின் அரும்பணிகள் * நன்றியுரை: சைதை தென்றல்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner