ராஜஸ்தான் கோவிலுக்குள் நுழையவிடாது தாழ்த்தப்பட்ட சமூக குடியரசுத் தலைவரை அவமதிப்பதா?
திராவிடர் கழக கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை
நாள்: 7.6.2018 (வியாழக் கிழமை)
நேரம்: காலை 10.30 மணியளவில்
இடம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்
தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
(தலைவர், திராவிடர் கழகம்)