எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராஜஸ்தான் கோவிலுக்குள் நுழையவிடாது தாழ்த்தப்பட்ட சமூக குடியரசுத் தலைவரை அவமதிப்பதா?

திராவிடர் கழக கண்டன ஆர்ப்பாட்டம்

7.6.2018 - வியாழக்கிழமை

புதுக்கோட்டை

காலை 10.30 மணி  * இடம்: புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் * தலைமை: பெ.இராவணன் (மண்டலத் தலைவர்) * கண்டனப் பேருரை: மாங்காடு சு.மணியரசன் (தலைமை கழக பேச்சாளர், திராவிடர் கழகம்)

தஞ்சாவூர்

காலை 10.30 மணி * இடம்: தலைமை அஞ்சலகம் அருகில், தஞ்சாவூர் * வரவேற்புரை: சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * தலைமை: வெ.ஜெயராமன் (மண்டல தலைவர்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இராஜகிரி கோ.தங்கராசு (பெரியார் சுயமரியாதை நிறுவன துணைத்தலைவர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), மு.அய்யனார் (மண்டல செயலாளர்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (பட்டுக்கோட்டை மாவட்டத்தலைவர்), கு.கவுதமன் (குடந்தை மாவட்டத் தலைவர்), பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்ட செயலாளர்), சு.துரைராசு (குடந்தை மாவட்டச் செயலாளர்), அ.கலைச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), மா.அழகிரிசாமி (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர்), பி.பெரியார்நேசன் (மாநில வீதிநாடக கலைக்குழு அமைப்பாளர்),  இரா.செந்தூர்பாண்டியன் (மாநில திராவிட மாணவர் கழக அமைப்பாளர்) * கண்டன உரை: பூவை புலிகேசி (தலைமை கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: அ.அருணகிரி .(தஞ்சை மாவட்டச் செயலாளர்)

தாராபுரம்

மாலை 6 மணி * இடம்: அண்ணா சிலை அருகில், தாராபுரம் * தலைமை: க.சண்முகம் (மாவட்ட துணைச் செயலாளர்) * வரவேற்புரை: இரா.சின்னப்பதாசு (நகர இ.அணி தலைவர்) * முன்னிலை: க.கிருஷ்ணன் (மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் நா.சக்திவேல் (மாவட்ட செயலாளர்), கி.மயில்சாமி (மாவட்ட அமைப்பாளர்) * கண்டன உரை: இல.பத்மநாபன் (திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் - தி.மு.க.), கே.தென்னரசு (மாவட்ட தலைவர் - இ.தே.காங்.), என்.கனகராஜ் (சிபிஎம், தாலுக்கா செயலாளர்), எம்.சாதுல்லா (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), ரமேஷ் (மாவட்ட செயலாளர் - தமிழக வாழ்வுரிமை கட்சி), சாதிக்பாட்சா (நகர தலைவர் - மனிதநேய மக்கள் கட்சி), சித்திக் அலி (நகர செயலாளர் - த.மு.மு.க.), முகம்மது இசாக் (நகர தலைவர் - பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா), கு.ஆறுச்சாமி (மாவட்ட செயலாளர் - ஆதி தமிழர் கட்சி), ஒண்டி வீரன் (மேற்கு மண்டல செயலாளர் - தமிழ்புலிகள்), கே.சித்திக் (மாநில நிர்வாகக்குழு உறுப்பினர். ம. ஜனநாயக கட்சி), நா.மாயவன் (மாவட்ட இ. அணி தலைவர்) * நன்றியுரை: ஆ.முனீஸ்வரன் (இளைஞரணி, அமைப்பாளர்)

சிவகங்கை

காலை 10 மணி * இடம்: சண்முகராஜா கலையரங்கம், அரண்மனை முன்பு, சிவகங்கை * தலைமை: சாமி.திராவிடமணி (மண்டல தலைவர்) * முன்னிலை: அ.மகேந்திரராசன் (மண்டல செயலாளர்) * பங்கேற்போர்: பெ.ராசாராம் (மாவட்ட தலைவர்), ச.ஆனந்தவேல் (மாவட்ட செயலாளர், சிவகங்கை), ச.அரங்கசாமி (மாவட்ட தலைவர்), கு.வைகறை (மாவட்ட செயலாளர், காரைக்குடி) * குறிப்பு: அனைத்து அணிகளை சார்ந்த தோழர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்

விழுப்புரம்

காலை 10 மணி * இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், விழுப்புரம்* தலைமை: க.மு.தாஸ் (மண்டல தலைவர்) * முன்னிலை: மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் * குறிப்பு: தங்களும் தங்கள் பகுதி தோழர்களும் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம் * அழைத்து மகிழும்: குழ.செல்வராசு (மண்டல செயலாளர்)

விருதுநகர்

மாலை 4 மணி * இடம்: பேரறிஞர் அண்ணா சிலை அருகில், (பழைய பேருந்து நிலையம் முன்பு), விருதுநகர் * தலைமை: இல.திருப்பதி (விருதுநகர் மாவட்ட தலைவர்) * முன்னிலை: கு.ந.ஆனந்தம் (புரவலர், மாவட்ட, பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்) * கண்டன உரை: வானவில் வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்), பா.அசோக் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்),  எஸ்.பழனிக்குமார் (மாவட்ட செயற்குழு உறுப்பினர், சி.பி.அய்.) * நன்றியுரை: ஆ.கிள்ளிவளவன் (இளைஞரணி).

வேலூர்

காலை 11.00 மணி * இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சத்துவாச்சாரி, வேலூர் * தலைமை: வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர்) * முன்னிலை: கு.இளங்கோவன் (வேலூர் மாவட்ட செயலாளர்), அகிலா எழிலரசன் (திருப்பத்தூர் மாவட்ட தலைவர்), வி.ஜி.இளங்கோ (திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்) * பு.எல்லப்பன் (காஞ்சி மண்டல தலைவர்), சு.லோகநாதன் (அரக்கோண மாவட்ட தலைவர்), செ.கோபி (அரக்கோண மாவட்ட செயலாளர்) * ஆர்ப்பாட்ட விளக்க உரை: நீல.சந்திரகுமார் (மாநில அமைப்பு செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), மு.சுகுமார் (வேலூர் மாநகர பகுத்தறிவாளர் கழக தலைவர்), ஏ.சி.பெருமாள் (மத்திய மாவட்ட தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி), ஆ.சிங்கராயர் (மாநில துணைப் பொதுச்செயலாளர் தி.இ.தமிழர் பேரவை) * நன்றியுரை: ந.சந்திரசேகர் (மாநகர அமைப்பாளர்).

அரியலூர்

காலை 11.00 மணி * இடம்: பெரியார் சிலை அருகில், அரியலூர் * வரவேற்புரை: சி.சிவக்கொழுந்து (ஒன்றியத் தலைவர்) * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: சி.காமராஜ் (மண்டல தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்), இரா.கோவிந்தராஜன் (நகர தலைவர்) * கண்டன உரை: க.சிந்தனைச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: மு.கோபாலகிருட்டிணன் (ஒன்றிய செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், அரியலூர் மாவட்டம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner