எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோவிலுக்குள் சென்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவருக்கு அனுமதி மறுப்பா?

1.    வாழ்க வாழ்க வாழ்கவே

தந்தை பெரியார் வாழ்கவே!

2.    வாழ்க வாழ்க வாழ்கவே

அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!

3. வாழ்க வாழ்க வாழ்கவே

அன்னை மணியம்மையார் வாழ்கவே!

4. வெல்க வெல்க வெல்கவே

திராவிடர் கழகம் வெல்கவே!

5.    பணிமுடிப்போம் - பணி முடிப்போம்

தமிழர் தலைவர் தலைமையிலே

பணி முடிப்போம் பணி முடிப்போம்

தந்தை பெரியார் பணி முடிப்போம்

6.    ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்

மனித உரிமை ஆர்ப்பாட்டம்

7.    போராட்டம் போராட்டம்

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம்

8.    போராட்டம் போராட்டம்

ஜாதி ஒழிப்புப் போராட்டம்

9.    கண்டிக்கிறோம் - கண்டிக்கிறோம்

இந்தியாவின் முதல் குடிமகன்

இந்தியாவின் முதல் குடிமகன்

குடியரசுத் தலைவரை

குடியரசுத் தலைவரை

கோவிலுக்குள் கோவிலுக்குள்

நுழையவிடாமல் நுழையவிடாமல்

தடைசெய்த தடைசெய்த

பார்ப்பன ஆதிக்கத்தை

பார்ப்பன ஆதிக்கத்தை

இந்துத்துவா ஆதிக்கத்தை

இந்துத்துவா ஆதிக்கத்தை

கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்

10.   குறட்டைவிடுகிறதா

குறட்டை விடுகிறதா?

தீண்டாமை ஒழிப்புச் சட்டம்

தீண்டாமை ஒழிப்புச் சட்டம்

குறட்டை விடுகிறதா

குறட்டை விடுகிறதா?

11.   கைது செய், கைது செய்,

குடியரசுத் தலைவரை

குடியரசுத் தலைவரை

அவமதித்த அவமதித்த

அர்ச்சகப் பார்ப்பானை

அர்ச்சகப் பார்ப்பானை

கைது செய்! கைது செய்!

12.   மத்திய அரசே மத்திய அரசே

கொண்டு வா, கொண்டு வா

அனைத்து ஜாதியினருக்கும்

அனைத்து ஜாதியினருக்கும்

அர்ச்சகர் உரிமை அர்ச்சகர் உரிமை

சட்டத்தை சட்டத்தை

கொண்டு வா, கொண்டு வா!

13.   மத்திய அரசே மத்திய அரசே!

திருத்து திருத்து

சட்டத்தைத் திருத்து

தீண்டாமை ஒழிப்பு என்பதை

தீண்டாமை ஒழிப்பு என்பதை

ஜாதி ஒழிப்பு என்று ஜாதி ஒழிப்பு என்று

திருத்து திருத்து

சட்டத்தைத் திருத்து!

14.   வாழ்க வாழ்க வாழ்கவே

தந்தை பெரியார் வாழ்கவே!

15.   வாழ்க வாழ்க வாழ்கவே

அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!

16. வெல்க வெல்க வெல்கவே

திராவிடர் கழகம் வெல்கவே!

17.   போராடுவோம் வெற்றி பெறுவாம்!

வெற்றிகிட்டும் வரை போராடுவோம்!

18.   பணி முடிப்போம் பணி முடிப்போம்

தமிழர் தலைவர் வீரமணி

தலைமையிலே தலைமையிலே

தந்தை பெரியார் தந்தை பெரியார்

பணி முடிப்போம் பணி முடிப்போம்!

- திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner