எழுத்துரு அளவு Larger Font Smaller Font

9.6.2018 சனிக்கிழமை

விடுதலை வாசகர் வட்டம், மதுரை - நிகழ்ச்சி  65

மதுரை: மாலை 6.30 மணி * இடம்: செய்தியாளர் அரங்கம், எம்ஜிஆர் (மாட்டுத்தாவணி) பேருந்து நிலையம் எதிரில் * தலைமை: பொ.நடராசன் (நீதிபதி (பணி நிறைவு), தலைவர், விடுதலை வாசகர் வட்டம்) * வரவேற்புரை: ச.பால்ராசு (துணைத் தலைவர், விடுதலை வாசகர் வட்டம்) * சிறப்புரை: கவிஞர் இரா. இரவி * தலைப்பு: மதவெறி மாய்ப்போம், மனிதநேயம் காப்போம் * நன்றியுரை: மா.பவுன்ராசா (ஒருங்கிணைப்பாளர், விடுதலை வாசகர் வட்டம்)

சிந்தனைக்களம் - 1

காரைக்குடி: மாலை 4.30 மணி * இடம்: என்.ஆர்.சாமி மாளிகை, காரைக்குடி * நூல்: பெரியார் - கல்விச் சிந்தனைகள் - ஆ.மார்க்ஸ் * ஆய்வுரை: அறவரசன் (வனச்சரக அலுவலர் (பணி நிறைவு), தேவகோட்டை) * ஒருங்கிணைப்பு: குமரன்தாஸ் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர்)

பகுத்தறிவுப் பாசறைக் கூட்டம் - நிகழ்வு 130

சென்னை: மாலை 6 மணி * இடம்:  தொடர் வண்டிச் சாலை, திமுக கிளை கழக கட்டடம், கொரட்டூர், சென்னை-80 * தலைமை: கோ.அமரன் (மாணவரணி) * வரவேற்புரை: இரா.கோபால் (கலைஞர் மன்ற காப்பாளர்) * முன்னிலை: த.வ.லால், கெ.செல்வம், இர.விமலன், ஆ.கோவிந்தராஜ் * தலைப்பு: அறிஞர் அண்ணாவின் "ஆரியமாயை * வாசிப்பு: "விடுதலை" தலையங்கம் * சிறப்புரை: கொடுங்கையூர் கோபால் (சென்னை மண்டல செயலாளர்) * நன்றியுரை: இனியநிலா (மாணவர் அணி)

திராவிட மாணவர் கழக பவள விழா மாநாடு விளக்க

தெருமுனை பிரச்சார கூட்டம்

கபிஸ்தலம்: மாலை 6.00 மணி * இடம்: பாலக்கரை, கபிஸ்தலம்

* தலைமை: தி.கணேசன் * வரவேற்புரை: ஏ.கைலாசம் * முன்னிலை: தங்க.பூவானந்தம் (ஒன்றியத் தலைவர்), சு.கலியமூர்த்தி (ஒன்றியச் செயலாளர்), க.ஜனார்த்தனன் (ஒன்றிய துணைச் செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (தலைமை கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * பங்கேற்போர்: சு.துரைராசு (மாவட்ட செயலாளர்), வ.அழகுவேல் (மாவட்ட அமைப்பாளர்), வி.மோகன் (பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர்), க.திருஞான சம்பந்தம் (மா.து.தலைவர்), சா.இராசா (ஒன்றிய அமைப்பாளர்), மு.சேகர் (பகுத்தறிவாளர் கழக ஒன்றிய தலைவர்) * குறிப்பு: நிகழ்ச்சி தொடக் கத்தில் ஜெயமணி குமார் அவர்களின் மந்திரமா! தந்திரமா நிகழ்ச்சி நடைபெறும் * நன்றியுரை: க.குட்டிமணி (கபிஸ்தலம்).

10.6.2018 ஞாயிற்றுக்கிழமை

வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா

உரத்தநாடு: காலை 10 மணி * இடம்: எல்.ஜி.வி.கே. திருமண மண்டபம், உரத்தநாடு * மணமக்கள்: ந.பூங்குழலி - கோ.சதீஸ் குமார் * வரவேற்புரை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * தலைமை: எல்.கணேசன் (தேர்தல் பணிக்குழு தலைவர், திமுக) * மணவிழாவை நடத்தி வைத்து வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத்தலைவர், திராவிடர்கழகம்) * முன்னிலை: துரை.பாலகிருஷ்ணன் (துணைப்பொதுச்செயலாளர், ம.தி.மு.க) இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), இராமச்சந்திரன் (உரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், திமுக), வெ.ஜெய ராமன் (மண்டலத் தலைவர்), கோ.உதயக்குமார் (மாவட்டச் செயலாளர், ம.தி.மு.க), மு.அய்யனார் (மண்டல செயலாளர்), சி.அமர்சிங், (மாவட்டத் தலைவர்), மு.காந்தி (உரத்தநாடு ஒன்றிய செயலாளர், திமுக), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * வாழ்த்துரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (தலைமைக் கழக பேச்சாளர்), மா.அழகிரிசாமி (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: ந.சிவசீலன் (திராவிடர் கழக இளைஞரணி).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner