எழுத்துரு அளவு Larger Font Smaller Font

9.6.2018 சனிக்கிழமை

ஈரோடு மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

ஈரோடு: காலை 10 மணி * இடம்: பெரியார் மன்றம், ஈரோடு

* தலைமை: ஆ.பிரபாகரன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: த.சண்முகம் (அமைப்புசெயலாளர்), தே.காமராசு (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்), ப.பிரகலாதன் (மண்டலத் தலைவர்), பெ.இராஜமாணிக்கம் (மண்டலச் செயலாளர்), இரா.நற்குணன் (மாவட்டத் தலைவர்), கு.சிற்றரசு (மாவட்டச் செயலாளர்), வழக்குரைஞர் மு.சென்னியப்பன் * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம் என்ற தலைப்பில் சூலை - 8இல் குடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு * அன்புடன்: ப.வெற்றிவேல் (மண்டல செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

நீலமலை மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

குன்னூர்: மாலை 5 மணி * இடம்: ஆசியன் தங்கும் விடுதி, பேருந்து நிலையம் அருகில், குன்னூர் * தலைமை: ஆ.பிரபாகரன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: த.சண்முகம் (அமைப்புச் செயலாளர்), இரா.செந்தூர பாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்), ஆ.கருணாகரன் (மண்டலத் தலைவர்), ம.சந்திரசேகரன் (மண்டலச் செயலாளர்), மு.நாகேந்திரன் (மாவட்டத் தலைவர்), மு.வேணு கோபால் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: டாக்டர் பிறைநுதல் செல்வி (பொருளாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குண சேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெரு வாழ்வு பெறுவோம்!! என்ற தலைப்பில் சூலை 8 குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு * இவண்: இரா.சி.பிரபா கரன் (மண்டலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்).

10.6.2018 ஞாயிற்றுக்கிழமை

வாழ்க்கை இணையேற்பு விழா

ஜெயங்கொண்டம்: காலை 7.30 மணி * இடம்: ஆண்டவர் மகால், ஜெயங்கொண்டம் * மணமக்கள்: பா.விவேக் - இரா.கீர்த்திகா * தலைமை: டாக்டர் சு.பிறைநுதல்செல்வி (பொருளாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: தியாக.முருகன் (ஒன்றிய செயலா ளர்), இரா.தமிழரசன் (ஒன்றிய தலைவர்) * வாழ்த்துரை: டாக்டர் இரா.கவுதமன் (தலைவர், பெரியார் மருத்துவ குழுமம்), எஸ்.எஸ்.சிவசங்கர் (அரியலூர் மாவட்ட செயலாளர், தி.மு.க), சி.காமராஜ் (மண்டல தலைவர்), விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்), க.வைத்திலிங்கம் (மாநில துணைப்பொதுச்செயலாளர், பா.ம.க), என்.ஆர்.விஜயாலயன் (சேர்மன், என்.ஆர். அய்ஏஎஸ் அகாடமி), க.சிந்தனைச்செல்வன் (மாவட்ட செயலாளர்), சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்) * நன்றியுரை: பா.விவேக்.

பெரியார் பேசுகிறார் தொடர் - 46

டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புக் கூட்டம்

கீழராசவீதி: மாலை 6:30 மணி முதல் இரவு 9 மணி வரை * இடம்: பெரியார் இல்லம், கீழராசவீதி, தஞ்சாவூர் * வரவேற்புரை:  மா.இலக்குமணசாமி (தஞ்சை மாநகர பகுத்தறிவாளர் கழக செயலாளர்) * தலைமை: முனைவர் அசோக் இராணிகாமராஜ் (தஞ்சை தெற்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளர்) * முன்னிலை: வழக்குரைஞர் சி. அமர்சிங்  (தஞ்சை மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: சண்.இராமநாதன் (தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், திமுக.) * சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

* தலைப்பு: "கலைஞரின் போர்க் குணம்" * நன்றியுரை:

ப.விஜயகுமார் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)