எழுத்துரு அளவு Larger Font Smaller Font

10.6.2018 ஞாயிற்றுக்கிழமை  புதுக்கோட்டை மாவட்ட திராவிட மாணவர்  கழக கலந்துரையாடல் கூட்டம்

புதுக்கோட்டை: மாலை 4 மணி * இடம்: புதுக்கோட்டை அலுவலகம், புதுக்கோட்டை * வரவேற்புரை: இரா.குமார் (மண்டல மாணவர் கழக செயலாளர்) * தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: வெ.ஆசைத்தம்பி (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்),  பெ.இராவணன் (மண்டலத் தலைவர்), சு.தேன்மொழி (மண்டலச் செயலாளர்), பேரா. மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்),

ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம்! என்ற தலைப்பில் சூலை - 8இல் குடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு * அன்புடன்: பெ.அன்பரசன் (மாவட்ட திராவிட மாணவர் கழகம், புதுக்கோட்டை).

உண்மை வாசகர் வட்டம்

ஆவடி: மாலை 4 மணி * இடம்: பெரியார் மாளிகை, ஆவடி, சென்னை * வரவேற்புரை: சி.ஜெயந்தி (துணைத்தலைவர், உண்மை வாசகர் வட்டம்) * தலைமை: க.வனிதா (தலைவர்,  உண்மை வாசகர் வட்டம்) * முன்னிலை: கோ.முருகன் பொருளாளர்,  உண்மை வாசகர் வட்டம்), இ.தமிழ்மணி (செயலாளர்,  உண்மை வாசகர் வட்டம்) * திரையிடல்: மாதவிடாய் (ஆவணப்படம்) (இது ஆண்களுக்கான பெண்களின் படம்) * இயக்குநர்: கீதா இளங்கோவன் - திரையிடலுக்குப்பின் கேள்விகளுக்கு இயக்குநர் பதிலளிக்கிறார் * நன்றியுரை. பூவை செல்வி (துணைத்தலைவர்,  உண்மை வாசகர் வட்டம்.

கிருட்டிணகிரி மாவட்ட திராவிட மாணவர்கள்

கழக கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டிணகிரி: மாலை 4 மணி * இடம்: நாராயணமூர்த்தி (தலைவர், விடுதலை வாசகர் வட்டம்) அலுவலகம், கிருட்டிணகிரி * பொருள்: சூலை மாதம் 8ஆம் தேதி குடந்தையில் நடைபெற உள்ள திராவிட மாணவர் கழக பவள விழா குறித்து * விழைவு: நம் கழக குடும்ப மாணவர்கள் மற்றும் ஒத்த கருத்துள்ள மாணவர்கள் கலந்து கொள்ளவும். பெரியார் கொள்கையைப் பின்பற்றுவோம்! பெரியார் கொள்கையை பரப்புவோம்!! * இவண்: க.கா.வெற்றி (மாவட்ட தலைவர்), அஜித் (மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், கிருட்டிணகிரி மாவட்டம்.

16.6.2018 சனிக்கிழமை

மீண்டும் குருகுலக்கல்வியைத் திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து கண்டியூர் பெரியார் பெருந்தொண்டர் தாமஸ் அற்புதம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

தெருமுனை பிரச்சார கூட்டம்

கண்டியூர்: மாலை 6.00 மணி * இடம் : கடைவீதி, கண்டியூர் * வரவேற்புரை: ச.கண்ணன் (திருவையாறு ஒன்றிய தலைவர்) * தலைமை: வழக்குரைஞர் துரை.ஸ்டாலின் (திருவையாறு ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), மா.அழகிரிசாமி (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), இரா.வெற்றிக்குமார் (மண்டல இளைஞரணி செயலாளர்), தனபால் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தொடக்கவுரை: வே.ஜெயராமன் (தஞ்சை மண்டல தலைவர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட  தலைவர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (தலைமைக்கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * கருத்துரை: அ.கலைச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), மு.அய்யனார் (தஞ்சை மண்டல செயலாளர்), துரை.அல்பேனியா (ஒன்றிய மகளிரணி செயலாளர்), கோபு.பழனிவேல் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்) * குறிப்பு: தந்தை தாமஸ் அற்புதம் நினைவாக மணக்கரம்பை இராஜகுமாரி சேவியர் - வெட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்படும் * நன்றியுரை: அ.மோகன்ராஜ் (ஒன்றிய இளைஞரணி  செயலாளர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner