எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

13.6.2018 புதன்கிழமை

பொதுநலத் தொண்டர் ந.பூபதி நினைவு

பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி நூலகம் 11ஆம் ஆண்டு விழா - இலவச மருத்துவ முகாம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி

இடம்: பெரியார் படிப்பகம், கலெக்டர் முருகராஜ் நகர், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர்

வரவேற்புரை: கை.முகிலன் (படிப்பக பொருளாளர்)

தலைமை: ந.சங்கர் (மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்)

முன்னிலை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத்தலைவர்), வெ.ஜெயராமன் (தஞ்சை மண்டலத் தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்), மு.அய்யனார் (தஞ்சை மண்டலச் செயலாளர்), ரூபாவதி பூபதி (படிப்பக புரவலர்), இரா.சரவணக்குமார் (படிப்பக துணைச்செயலாளர்)

சிறப்புரை: முத்து.கதிரவன் (தலைமை கழக பேச்சாளர், திராவிடர் கழகம்)

இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்),

மா. அழகிரிசாமி (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோபு.பழனிவேல் (மாநில பகுத்தறிவாளர் கழகம், துணைத்தலைவர்)  அ.கலைச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), டாக்டர் அஞ்சுகம் பூபதி (மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர், திமுக), அதிரடி க.அன்பழகன் (தலைமை கழக பேச்சாளர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர்), பி. பெரியார்நேசன் (மாநில வீதி நாடக கலைக்குழு அமைப்பாளர்), பொறியாளர் கோ.ரவிச்சந்திரன் (படிப்பக புரவலர்), இரா.செந்தூர்பாண்டியன் (மாநில திராவிட மாணவர்கழக அமைப்பாளர்), வ.ஸ்டாலின் (பொதுக்குழு உறுப்பினர்)

நன்றியுரை: இரா.வெற்றிக்குமார் (படிப்பக செயலாளர்)

குறிப்பு: தொடக்கத்தில் பாவேந்தர் கலைக்குழு பொ. இராஜு அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறும் - காலை 10 மணிமுதல் மதியம் 12 மணி வரை டாக்டர் வி.வி.ஆர் மருத்துவமனை மற்றும் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெறும்

இலவச மருத்துவ முகாமில் பங்கேற்கும் மருத்துவர்கள்: அறுவை சிகிச்சை - டாக்டர் விவிஆர், மகப்பேறு மகளிர் நல மருத்துவர்: டாக்டர் அஞ்சுகம் பூபதி, பொது மருத்துவர்கள்: டாக்டர் சதீஷ், டாக்டர் சங்கவி, பல் மருத்துவர்: டாக்டர் ராஜ்மோகன், பிசியோ தெரபி: டாக்டர் சத்தியநாராயணன்

17.6.2018 ஞாயிற்றுக்கிழமை

மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 4 முதல் 6 வரை

இடம்: பெரியார் திடல், சென்னை-7

பொருள்: மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் - செயல்பாடு எதிர்காலத் திட்டங்கள்

குறிப்பு: பகுத்தறிவாளர் கழகப்புரவலர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலின் படி நடைபெறும் கலந்துரையாடல் கூட்டத்தில் தங்கள் மாவட்டத் தைச் சார்ந்த எழுத்தாளர்களை கலந்து கொள்ளச்செய்யுமாறு திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்களை கேட்டுக் கொள்வதோடு அவர்களை எங்களோடு தொடர்பு கொள்ளச் சொல்லவும் கேட்டுக் கொள்கின்றோம்.

 

முனைவர் வா.நேரு                                                 கோ.ஒளிவண்ணன்

தலைவர்                                                                          துணைத்தலைவர்

 

மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.

22.6.2018 வெள்ளிக்கிழமை

வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா

 

புவனகிரி: காலை 10.30 மணி

இடம்: சிறீகன்னிகா பரமேஸ்வரி திருமண மண்டபம், அக்ரகாரத்தெரு, புவனகிரி

மணமக்கள்: ச.இளவரசி - சு.காளிமுத்து

வரவேற்புரை: யாழ்திலீபன் (தலைமை கழக பேச்சாளர்)

தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (மாநில துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

முன்னிலை: துரை

கி.சரவணன் (மாநில பொறியாளர் அணி செயலாளர், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர், திமுக), பேரா. பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்டச் செயலாளர்)

வாழ்த்துரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பு செயலாளர்),  சிவ.வீரமணி (புதுவை மாநில கழக தலைவர்), எஸ்.எம்.ஜெகதீசன் (நாகை மண்டல தலைவர்), அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), சொ.தண்டபாணி (மண்டல செயலாளர்)

நன்றியுரை: ச.வீரமணி (மண்டல மாணவரணி செயலாளர்).

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner