எழுத்துரு அளவு Larger Font Smaller Font

13.6.2018 புதன்கிழமை

பழனி மாவட்ட மாணவர் கழக  கலந்துரையாடல் கூட்டம்

ஆயக்குடி: *மாலை 6 மணி *இடம்: பெரியார் படிப்பகம், ஆயக்குடி *தலைமை: பொன்.அருண்குமார் (திண்டுக்கல்  மண்டல மாணவர் கழக செயலாளர்) * முன்னிலை: சே.மெ.மதிவதனி (மாநில மாணவர் கழக கூட்டு செயலாளர்), சந்துரு (மாவட்ட மாணவர் கழக தலைவர்) சண்முகப்பிரியா (மாவட்ட மாணவர் கழக செயலாளர்), இரணியன்(பழனி மாவட்ட தலைவர்), நல்லதம்பி (பழனி மாவட்ட செயலாளர்) மற்றும் கழக பொறுப்பாளர்கள்.  *பொருள்: சூலை 8 திராவிட மாணவர் கழக பவளவிழா மாநாட்டு பணி குறித்து கலந்தாய்வு.

தமிழாற்றுப்படை

சென்னை: * மாலை 6 மணி, * இடம்: நாரத கான சபா, சென்னை, ஜெயகாந்தன் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து கட்டுரை ஆற்றுவார் பங்கேற்பு: கவிஞர் கனிமொழி எம்.பி, எழுத்தாளர் சிவசங்கரி, * ஏற்பாடு: வெற்றித்தமிழர் பேரவை

14.6.2018 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2302 நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி * இடம்:  அன்னை மணியம் மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை. * சொற்பொழிவாளர்: முனைவர் இரா.கு.ஆல்துரை * பொருள்: இந்து மதமும் - இலிங்காயத்து மதமும்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner