எழுத்துரு அளவு Larger Font Smaller Font

15.6.2018 வெள்ளிக்கிழமை

மூத்த பத்திரிகையாளர் சின்னகுத்தூசி பிறந்த நாள் 7ஆம் ஆண்டு நினைவு - விருது வழங்கும் விழா

சென்னை: மாலை 6 மணி * இடம்: கவிக்கோ அரங்கம் (ரகமத் அறக்கட்டளை மாடி), எண்.6, 2ஆவது மெயின்ரோடு, சி.அய்.டி.காலனி (மியூசிக் அகாடமி அருகில்), மயிலாப்பூர், சென்னை-4 * வரவேற்புரை: ராயப்பன் (நிர்வாகி - ஹோட்டல் பேரடைஸ்) * தலைமை: இரா.ஜவகர் (மூத்த பத்திரிகையாளர்) * முன்னிலை: கவுரா ராஜசேகர் (சீதை பதிப்பகம்) * நினைவுரை: நக்கீரன் கோபால்  (ஆசிரியர் - நக்கீரன்) * விருதுகள் வழங்கி சிறப்புரை: இரா.முத்தரசன் (மாநிலச் செயலாளர் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) * வாழ்த்துரை: மனுஷ்யபுத்திரன் (கவிஞர், ஆசிரியர் - உயிர்மை), ஆர்.ராஜ்மோகன் (சாந்தா பதிப்பகம்)

* நன்றியுரை: கோவி.லெனின் (பொறுப்பாசிரியர் - நக்கீரன்)

* வாழ்நாள் சாதனையாளர் விருது (ரூ. 1 லட்சம்) பெறுபவர்: க.பார்வதி (திராவிடர் கழக செயற்பாட்டாளர்) * சிறந்த கட்டுரை களுக்காக தலா ரூ. 10,000 பரிசு பெறுவோர்: சமஸ் (அரசியல்), இரா.மோகனசுந்தரம் (சமூகம் - பண்பாடு), தி.இராசகோபாலன் (பொருளாதாரம்) * அன்புடன் அழைக்கும்: சின்னகுத்தூசி அறக்கட்டளை.

ஆத்தூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்

ஆத்தூர்: மாலை 5 மணி முதல் 6.30 வரை * இடம்: ஏவிடி குடியிருப்பு, என்.எஸ்.தியேட்டர் பின்பிறம், ஆத்தூர் * வரவேற்புரை: அ.அறிவுச்செல்வம் (மாவட்ட செயலாளர்  ப.க) * தலைமை: பெ.சோமசுந்தரம்* முன்னிலை: த.வானவில் (மாவட்ட கழகத் தலைவர்), கா.முருகானந்தம் (மாவட்ட தலைவர் ப.க), புத்தூர் நீ.சேகர் (மாவட்ட கழக செயலாளர்), விடுதலை சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்), வெ.அண்ணாதுரை (நகர கழக தலைவர்) * கருத்துரை: மா.அழகிரிசாமி (மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர்), ரமேஷ் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * பொருள்: ஆத்தூரில் மே 19, 20  நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பெரியாரிய பயிற்சி பட்டறையின் மகத்தான வெற்றிக்கு உழைத்த தோழர்களை பாராட்டி சிறப்பித்தல், பகுத்தறிவாளர் கழக அமைப்புச் செயல்பாடுகள், எதிர்கால செயல் திட்டங்கள் * வேண்டல்: பொறுப்பாளர்கள் தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம் * நன்றியுரை: ச.வினோத் குமார் (பகுத்தறிவு ஆசிரியரணி)

18.6.2018 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல் சிறப்பு நிகழ்ச்சி

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி * தொடக்கவுரை: தஞ்சை கூத்தரசன் (செயலாளர், திமுக தலைமை இலக்கிய அணி) * சிறப்புரை: அரிமா. முனைவர் த.கு.திவாகரன் * தலைப்பு: நீதியரசர் இரத்தினவேல் பாண்டியன்

20.6.2018 புதன்கிழமை

இந்திய குடியரசுத் தலைவரை தாழ்த்தப்பட்ட சமூகம் - என்று கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்த மதவெறியர்களை கண்டித்து தெருமுனைக் கூட்டம்

ஆயக்குடி: மாலை 6 மணி * இடம்: பழைய ஆயக்குடி சந்தைப்பேட்டை அருகில் * தலைமை: கா.நாகராஜ் (கிளை கழக தலைவர்) * முன்னிலை: இல.சித்திரசேனன், வேலு.சக்திவேல், தோ.இராமலிங்கம் * வரவேற்புரை: பழ.குப்புச்சாமி * சிறப்புரை: சே.மெ.மதிவதணி (மாநில மாணவர் கழக கூட்டுச் செயலாளர்), புலவர் வீர.கலாநிதி (தலைமை கழக சொற்பொழிவாளர்), பெ.இரணியன் (மாவட்ட தலைவர்), நா.நல்லதம்பி (மாவட்ட செயலாளர்), சா.திராவிடச்செல்வன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), சே. மெர்சி ஆஞ்சலாமேரி (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்), சி.இராதாகிருட்டிணன் (மாவட்ட அமைப்பாளர்) * குறிப்பு: கூட்டத்தொடக்கத்தில் பழனி சு.அழகர்சாமி வழங்கும் மந்திரமா - தந்திரமா நிகழ்ச்சி நடைபெறும்* நன்றியுரை: தே.பெரியார் சுரேசு (பழனி ஒன்றிய செயலாளர்).