எழுத்துரு அளவு Larger Font Smaller Font

16.6.2018 சனிக்கிழமை

பகுத்தறிவுப் பாசறைக் கூட்டம் - நிகழ்வு 131 சென்னை: மாலை 6 மணி * இடம்:  தொடர் வண்டி நிலைய  சாலை, திமுக கிளை கழக கட்டடம், கொரட்டூர், சென்னை-80 * வரவேற்புரை:  இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்), சு.சிவக்குமார் ஜெயந்தி (மாவட்ட செயலாளர்) * தலைமை கொடுங்கையூர் கோபால் (சென்னை மண்டல கழக செயலாளர்) * வாசிப்பு: "விடுதலை தலையங்கம்" * சிறப்புரை: "எல்லாம் காவி மயமா?" - செந்துறை இராசேந்திரன், கார்த்திகை நிலவன் (சென்னை குரல்) சிறப்பு அழைப்பாளர் * நன்றியுரை: இனியநிலா மாணவர் கழகம்

22.6.2018 வெள்ளிக்கிழமை

வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா

புவனகிரி: காலை 10.30 மணி * இடம்: சி*கன்னிகா பரமேஸ்வரி திருமண மண்டபம், அக்ரகாரத்தெரு, புவனகிரி * மணமக்கள்: ச.இளவரசி - சு.காளிமுத்து * வரவேற்புரை: யாழ்திலீபன் (தலைமை கழக பேச்சாளர்) * தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (மாநில துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: துரை கி.சரவணன் (மாநில பொறியாளர் அணி செயலாளர், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர், திமுக), பேரா. பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்டச் செயலாளர்) * வாழ்த்துரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்),  சிவ.வீரமணி (புதுவை மாநில கழக தலைவர்), எஸ்.எம்.ஜெகதீசன் (நாகை மண்டல தலைவர்), அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), சொ.தண்டபாணி (மண்டல செயலாளர்) * நன்றியுரை: ச.வீரமணி (மண்டல மாணவரணி செயலாளர்).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner