எழுத்துரு அளவு Larger Font Smaller Font

24.6.2018 ஞாயிற்றுக்கிழமை

கருநாடக மாநில திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

பெங்களூரு: காலை 10 மணி * இடம்: தலைவர் கி.வீரமணி அரங்கம், திராவிடர் அகம், பெங்களூரு * வரவேற்புரை: இரா.முல்லைக்கோ (செயலாளர்) * தலைமை: மு.சானகிராமன் (தலைவர், கருநாடக மாநில திராவிடர் கழகம்) * முன்னிலை: வீ.மு.வேலு, பு.ர.கஜபதி (மாநில துணைத் தலைவர்), சி.வரதராசன் (வட மண்டலச் செயலாளர்), கவின் வி.இரத்தினம் (தென் மண்டலத் தலைவர்) * கருத்துரை: கி.சு.இளங்கோவன், இரா.இராசாராம், இரா.பழனிவேல், அமுத பாண்டியன், இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம் என்ற தலைப்பில் ஜூலை - 8இல் குடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு * மாநாடு விளக்கவுரை: சே.குணவேந்தன் (தலைவர்), ஜெ.அருண் (செயலாளர்), பிராங்கிளின் (அமைப்பாளர், வழக்குரைஞர் பிரிவு) * நன்றியுரை: கிருபாநதி, கோ.சண்முகம் * இவண்: கருநாடக மாநில திராவிடர் கழகம், பெங்களூரு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner