எழுத்துரு அளவு Larger Font Smaller Font

23.6.2018 சனிக்கிழமை

உண்மை வாசகர் வட்டம் - நூல் அறிமுகம்

தூத்துக்குடி: மாலை 6 மணி முதல் 8 மணி வரை * இடம்: பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி-2 * தலைமை: சு.காசி (செயலாளர், உண்மை வாசகர் வட்டம்) * முன்னிலை: பேராசிரியர் தி.ப.பெரியாரடியான் (மாவட்ட தலைவர்), ச.வெங்கட்ராமன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), ஆ.கந்தசாமி (மாவட்ட இளைஞரணி தலைவர்)* வரவேற்புரை: மு.முனியசாமி (மாவட்ட செயலாளர்) * தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புத் தத்துவம் நூல் அறிமுகவுரை: மா.பால்ராசேந்திரம் (வாசகர் வட்டத் தலைவர்)  * நன்றியுரை: ப.பழனிச்சாமி (தலைவர் மாநகர பகுத்தறிவாளர் கழகம்)

பகுத்தறிவுப் பாசறை கலந்துரையாடல் கூட்டம் 132

சென்னை: மாலை 6 மணி * இடம்:  தொடர் வண்டி நிலைய  சாலை, திமுக கிளை கழக கட்டடம், கொரட்டூர், சென்னை-80 * வரவேற்புரை: இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்), சு.சிவக்குமார் ஜெயந்தி (மாவட்ட செயலாளர்) * வாசிப்பு: "விடுதலை தலையங்கம்" * தலைப்பு: "NEET" நீட் எனும் நஞ்சு? * சிறப்புரை: செந்துறை இராசேந்திரன், வி.பன்னீர்செல்வம் (அமைப்பு செயலாளர்) * நன்றியுரை: கிருஷ்ணமூர்த்தி சுனோபா.

ஆலங்குடியில் தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா

தெருமுனைக்கூட்டம்

ஆலங்குடி: மாலை 6 மணி * இடம்: அரச மரம் பேருந்து நிறுத்தம் * தலைமை: து.குமார் (ஒன்றிய கழக செயலாளர்) * வரவேற்புரை: த.நெடுஞ்செழியன் (நகர கழக அமைப்பாளர்) * முன்னிலை: பெ.இராவணன் (மண்டல தலைவர்), க.மாரிமுத்து (மாவட்ட தலைவர்), இரா.இளங்கோ (மாவட்ட செயலாளர்), செ.அ.தர்மசேகர் (மாவட்ட ப.க. தலைவர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை புலிகேசி (தலைமைக்கழகப் பேச்சாளர், திராவிடர்கழகம்)  க.முத்து   (மாவட்டத் து. தலைவர், மாங்காடு மணியரசன் (தலைமை கழகப் பேச்சாளர்) * நன்றியுரை: வி.தங்கவேல் (புதுக்கோட்டை விடுதி, செயலாளர்).

தருமபுரி மண்டல திராவிடர் கழக (தருமபுரி- கிருட்டினகிரி- திருப்பத்தூர் கழக மாவட்டங்கள்) கலந்துரையாடல் கூட்டம்

மத்தூர்: பிற்பகல் 3 மணி * இடம்: கலைமகள் கலாலயா மெட்ரிக் பள்ளி, பெரியார் அரங்கம், மத்தூர் * தலைமை: பெ.மதிமணியன் (தருமபுரி மண்டல தலைவர்) * வரவேற்புரை: கரு.பாலன் (தருமபுரி மண்டல செயலாளர்) * முன்னிலை: அகிலா எழிலரசன் (மாவட்ட தலைவர், திருப்பத்தூர்), இ.மாதன் (மாவட்ட தலைவர், தருமபுரி), மு.துக்காராம் (மாவட்ட தலைவர், கிருட்டினகிரி), சிந்தை. மு.இராசேந்திரன் (தாளாளர், கலைமகள் கலாலயா, மத்தூர்) * பொருள்: ஜூலை 8 குடந்தை மாணவர் கழக பவளவிழா மாநாடு, ஜூலை 28 மத்தூரில் தந்தை பெரியார் சிலை திறப்பு, மண்டல இளைஞரணி மாநாடு & தமிழர் தலைவர் வருகை குறித்து * கருத்துரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில அமைப்பாளர், மகளிரணி, மகளிர் பாசறை), அண்ணா.சரவணன் (மாநில துணை தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.சடகோபன் (மண்டல தலைவர், வேலூர்) * தொடக்கவுரை: ஊமை ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), த.யாழ் திலீபன் (மாநில துணை செயலாளர், மாணவர் கழகம்), சி.ஏ.சிற்றரசன் (மண்டல மாணவர் கழக செயலாளர், தருமபுரி) * நன்றியுரை: வ.ஆறுமுகம் (மண்டல செயலாளர், இளைஞரணி)

தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா - தெருமுனைக்கூட்டம்

நெய்வேலி: மாலை 6 மணி * இடம்: காமராசர் சிலை அருகில் வட்டம்-18, நெய்வேலி நகரம் * வரவேற்புரை: ச.சு.இசக்கிமுத்து (நகர கழக தலைவர்) * தலைமை: தெ.இராதாகிருட்டிணன் (நகர கழக அமைப்பாளர்) * முன்னிலை: வெ.செயராமன் (தஞ்சை மண்டல தலைவர்), சொ.தண்டபாணி (கடலூர் மண்டல செயலாளர்), நா.தாமோதரன் (கடலூர் மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (தலைமைக்கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: யோ.இராசாசிதம்பரம் (இளைஞரணி, தலைவர்)

24.6.2018 ஞாயிற்றுக்கிழமை

திருமண வரவேற்பு

பொள்ளாச்சி: மாலை 6 மணி முதல் 9 மணி வரை * இடம்: சி* முருகன் திருமண மண்டபம், கோவை சாலை, பொள்ளாச்சி  * மணமக்கள்: செ.சண்முகப்பிரியா - கோ.ஜெயக்குமார் * அன்புடன் அழைக்கும்: தி.கிருட்டினசாமி, தி.பரமசிவம் - ப.சம்பூர்ணம் குடும்பத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner