எழுத்துரு அளவு Larger Font Smaller Font

22.6.2018 வெள்ளிக்கிழமை

வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா

புவனகிரி: காலை 10.30 மணி * இடம்: சிறீகன்னிகா பரமேஸ்வரி திருமண மண்டபம், அக்ரகாரத்தெரு, புவனகிரி * மணமக்கள்: ச.இளவரசி - சு.காளிமுத்து * வரவேற்புரை: யாழ்திலீபன் (தலைமை கழக பேச்சாளர்) * தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (மாநில துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: துரை கி.சரவணன் (மாநில பொறியாளர் அணி செயலாளர், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர், திமுக), பேரா. பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்டச் செயலாளர்) * வாழ்த்துரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்),  சிவ.வீரமணி (புதுவை மாநில கழக தலைவர்), எஸ்.எம்.ஜெகதீசன் (நாகை மண்டல தலைவர்), அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), சொ.தண்டபாணி (மண்டல செயலாளர்) * நன்றியுரை: ச.வீரமணி (மண்டல மாணவரணி செயலாளர்).

மயிலாடுதுறை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

மயிலாடுதுறை: மாலை 4 மணி * இடம்: மாவட்ட அலுவலகம், புனுகீஸ்வரர் கீழவீதி, கூறைநாடு, மயிலாடுதுறை * தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்) * முன்னிலை: எஸ்.எம்.ஜெகதீசன் (மண்டலத் தலைவர்), ஆ.ச.குணசேகரன் (மாவட்டத் தலைவர்) * பொருள்: சீர்காழி கடவாசலில் தந்தை பெரியார் சிலை திறப்பு, கழகப் பணிகள் * விழைவு: தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொள்ளவும் * இவண்: கி.தளபதிராஜ் (மாவட்ட செயலாளர்).

24.6.2018 ஞாயிற்றுக்கிழமை

கருநாடக மாநில திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

பெங்களூரு: காலை 10 மணி * இடம்: லிட்டில் ரோபன் பள்ளி, அண்ணாமலை நாகம்மாள் நினைவு அரங்கம், பெரியார் நகர், பெங்களூரு * வரவேற்புரை: இரா.முல்லைக்கோ (செயலாளர்) * தலைமை: மு.சானகிராமன் (தலைவர், கருநாடக மாநில திராவிடர் கழகம்) * முன்னிலை: வீ.மு.வேலு, பு.ர.கஜபதி (மாநில துணைத் தலைவர்), சி.வரதராசன் (வட மண்டலச் செயலாளர்), கவின் வி.இரத்தினம் (தென் மண்டலத் தலைவர்), சு.வனவேந்தன் (மாவட்ட இணை செயலாளர், கிருட்டினகிரி) * கருத்துரை: கி.சு.இளங்கோவன், இரா.இராசாராம், இரா.பழனிவேல், அமுத பாண்டியன், இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவர் கழக செயலாளர்) * பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம் என்ற தலைப்பில் சூலை - 8இல் குடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு * மாநாடு விளக்கவுரை: சே.குணவேந்தன் (தலைவர்), ஜெ.அருண் (செயலாளர்), பிராங்கிளின் (அமைப்பாளர், சட்டத்துறை பிரிவு) * நன்றியுரை: கிருபாநதி, கோ.சண்முகம் * இவண்: கருநாடக மாநிலத் திராவிடர் கழகம், பெங்களூரு.

திருவரங்கம், விடுதலை வாசகர் வட்டம்

கலைஞர் அவர்களின் 95ஆவது அகவை பிறந்த நாள் விழா

45ஆவது சிறப்புக் கூட்டம்

திருவரங்கம்: மாலை 6.30 மணி * இடம்: சிறீராம் கல்யாண மகால் (ராஜகோபுரம் அருகில்), திருவரங்கம்* தலைமை: மு.மீனாட்சிசுந்தரம் (தலைவர், விடுதலை வாசகர் வட்டம்) * வரவேற்புரை: வழக்குரைஞர் ச.ஹரிஹரன் (செயலாளர், விடுதலை வாசகர் வட்டம்) * முன்னிலை: கே.வி.எம்.சித்தார்த்தன், ராயர் ராமதுரை (பகுதி துணைச் செயலாளர், திமுக), மு.சேகர் (பொதுக்குழு உறுப்பினர்), பா.சங்கர் (பகுதி பொருளாளர், திமுக) * தொடக்கவுரை & பரிசு வழங்குபவர்: சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு (முன்னாள் அமைச்சர், தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திமுக) * சிறப்புரை: பழ.கருப்பையா * தலைப்பு: "திராவிடச் சூரியன் கலைஞர்" * வாழ்த்துரை:  மு.அன்பழகன் (மாநகர செயலாளர், திமுக), என்.ராம்குமார் (பகுதி திமுக செயலாளர்) * நன்றியுரை: சி.ராஜலிங்கம்

பெரியார் பெருந்தொண்டர், மொழிப்போர் தியாகி கா.கணபதி (மு.மாநில வி.தொ.அணிசெயலாளர்) முதலாம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டம்

மஞ்சக்குடி: மாலை 6 மணி * இடம்: கடைவீதி, மஞ்சக்குடி * வரவேற்புரை: க.அசோக்ராஜ் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) * தலைமை: இரா.கோபால் (மாவட்ட கழக தலைவர்) * முன்னிலை: வீ.மோகன் (மாநில வி.தொ.அ. செயலாளர்), கோ.செந்தமிழ்செல்வி (மாநில மகளிர் பாசறை செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மண்டல செயலாளர்), கு.காமராஜ் (மாவட்ட செயலாளர்),  இரா. சிவக்குமார் (மாவட்ட தலைவர் ப.க.) * தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (தலைமைக் கழக பேச்சாளர்), பா.பிரபாகரன் (திமுக ஒன்றிய செயலாளர், குடவாசல் (தெ)) * நன்றியுரை: இரா.வீரமணி 25.6.2018 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல்

739ஆம் நிகழ்ச்சி சிறப்புக்கூட்டம்

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர்  * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி * தொடக்கவுரை: கவிஞர் முருகையன் * சிறப்புரை: பேராசிரியர் முனைவர் க.சேவுகப்பெருமாள் (துணைச் செயலாளர், திமுக தலைமை இலக்கிய அணி) * தலைப்பு: அறிஞர் பெர்னாட்ஷா.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner