எழுத்துரு அளவு Larger Font Smaller Font

23.6.2018 சனிக்கிழமை

வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா

பூதலூர்: காலை 11 மணி * இடம்: ஆர்கேஏபி காங்கேயர் திருமண மண்டபம், பூதலூர் * வாழ்விணையர்கள்: ப.குமார் (எ) ராஜ்குமார் - க.சுசி, ப.லெட்சுமி - க.கார்த்திக் * வரவேற்புரை: ப.விஜயகுமார் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * தலைமை: கவிஞர் கலி. பூங்குன்றன் (திராவிடர் கழக துணை தலைவர்) * முன்னிலை: மனிதநேய பண்பாளர் ச.சு.ராஜ்குமார் (திராவிட முன்னேற்ற கழகம்), சி. அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), சொக்கா.ரவி (மாவட்டச் செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), மா.அழகிரிசாமி (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), சா.சித்தார்த்தன் (மாநில செயலாளர், கலைத்துறை), மு.அய்யனார் (மண்டலச் செயலாளர்), கோபு.பழனிவேல் (மாநில துணை தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ப.சுப்பிரமணியன் (பெரியார் வீர விளையாட்டு கழக மாநில அமைப்பாளர்), ரா.தங்காத்தாள் (திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைப்பாளர்) * நன்றியுரை: செ.சிகாமணி (தஞ்சை மாவட்டச் செயலாளர், பெரியார் வீரவிளையாட்டு கழகம்)

பெல். ம.ஆறுமுகம் பணி ஓய்வு நிறைவு பாராட்டு விழா

திருச்சி - திருவெறும்பூர்:  23.6.2018 சனிக்கிழமை மாலை 4.30 மணி  இடம்: பெரியார் படிப்பகம், திருவெறும்பூர் * பாராட்டுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) திருச்சி: 24.6.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி - இடம்: பெல் சமுதாயக் கூடம் * தலைமை: செ.பா.செல்வம் * முன்னிலை: மு.நற்குணம் (மண்டல தலைவர்), ப.ஆல்பர்ட் (மண்டல செயலாளர்), ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்), இரா.மோகன்தாஸ் (மாவட்ட செயலாளர்), மு.சேகர் (பொதுக்குழு உறுப்பினர்),  இரா.தமிழ்ச்சுடர் (ஒன்றிய செயலாளர்), வ.மாரியப்பன் (ஒன்றிய தலைவர்) * பாராட்டி வாழ்த்துரை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: சு.சுதர்சன் * ஏற்புரை: ம.ஆறுமுகம் * வேண்டல்: அனைவரும் வருக * இவண்: திராவிடர் தொழிலாளர் கழகம், பெல், திருச்சி 14.

24.6.2018 ஞாயிற்றுக்கிழமை

அரக்கோணம் மாவட்ட திராவிடர் கழக,

பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

நெமிலி: காலை 10 மணி * இடம்: எம்.பி.டிவி. அலுவலக வளாகம், நெமிலி * தலைமை: சு.லோகநாதன் (அரக்கோணம் மாவட்டத் தலைவர்) * முன்னிலை: பு.எல்லப்பன் (மண்டலத் தலைவர்), கதிரவன் (மண்டலச் செயலாளர்) * சிறப்புரை: வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்), அ.தா.சண்முகசுந்தரம் (பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்) * பொருள்: கும்பகோணம் திராவிட மாணவர் கழக மாநில மாநாடு, பிரச்சார ஆக்கப்பணிகள் குறித்து கலந்துரையாடல் * நன்றியுரை: செ.கோபி (மாவட்டச் செயலாளர்).

25.6.2018 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல்

739ஆம் நிகழ்ச்சி சிறப்புக்கூட்டம்

சென்னை: மாலை 6.30 மணி  இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர்  * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி * தொடக்கவுரை: கவிஞர் முருகையன் * சிறப்புரை: பேராசிரியர் முனைவர் க.சேவுகப்பெருமாள் (துணைச் செயலாளர், திமுக தலைமை இலக்கிய அணி) * தலைப்பு: அறிஞர் பெர்னாட்ஷா.