எழுத்துரு அளவு Larger Font Smaller Font

24.6.2018 ஞாயிற்றுக்கிழமை

வடக்குத்து, அண்ணாகிராமம், பெரியார் படிப்பகம் தமிழர்தலைவர் கி.வீரமணி நூலகம் நடத்தும்

44ஆவது மாதாந்திர நிகழ்வு

வடக்குத்து: மாலை 6 மணி * இடம்:  பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடகுத்து * வரவேற்புரை: டிஜிட்டல் ராமநாதன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * தலைமை: த.விஜயலட்சுமி பாவேந்தர் விரும்பி * தலைப்பு: மனுநீதி * சிறப்புரை: நா.தாமோதரன் (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: இரா.கண்ணன் (நூலகர்)

பெரியார் சிந்தனைக்களம் மூன்றாம் நிகழ்வு

கலைஞரின் 95ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

சென்னை: மாலை 6 மணி * இடம்: பெரியார் மன்றம், எண்.15, குளக்கரை தெரு, லட்சுமிபுரம், குரோம்பேட்டை, சென்னை - 44 * தலைமை: குன்றத்தூர் செ. ராஜன் * வரவேற்புரை: கனிமொழி விஜயகுமார் * முன்னிலை: மா.வை.மகேந்திரன் (மாவட்டச் செயலாளர், மதிமுக), த.ஜெயக்குமார் (திருநீர்மலை பேரூர் செயலாளர், திமுக), பிரேம் குமார் (திருநீர்மலை பேரூர் செயலாளர், மதிமுக) * தொடக்க உரை: பா.மணியம்மை (சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: ஆ.வந்தியதேவன் (மாநில அமைப்புச் செயலாளர், மதிமுக) * பொருள்: மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் * இணைப்புரை: ம.இனியரசன் * நன்றியுரை: ச.பிரபாகரன் * அழைப்பு: பெரியார் சிந்தனைக்களம், குரோம்பேட்டை.

1.7.2018 ஞாயிற்றுக்கிழமை

புதுக்கோட்டை பெரியாரியல் கருத்தரங்கம் 36ஆவது நிகழ்வு

புதுக்கோட்டை: மாலை 5 மணி * இடம்:  கழக அலுவலகம் (பெரியார் சிலை), புதுக்கோட்டை * தலைமை: முனைவர் மலர்மன்னன் (மா.பகுத்தறிவாளர் கழக செயலாளர்) * வரவேற்புரை: ஆ.சுப்பையா (மாவட்ட அமைப்பாளர்) * முன்னிலை: பெ.இராவணன் (மண்டலத் தலைவர்), முனைவர் மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்), சு.கண்ணன் (நகரத் தலைவர்) * தலைப்பு-1: அறிவியல் மனப்பான்மை * உரை: செ.இராசேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்) * தலைப்பு-2: அரசியல் சட்டத்தில் சாதி காக்கும் பிரிவுகள் * உரை: வழக்குரைஞர் த.சங்கவி (திருச்சி சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: பி.சேகர் (பகுத்தறிவாளர் கழக தலைவர்).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner