எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1.7.2018 ஞாயிற்றுக்கிழமை

ஆவடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி: * காலை 10 மணி * இடம்: பெரியார் மாளிகை,  ஆவடி, *தலைமை: பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்), * முன்னிலை: அனைத்து அணி பொறுப்பாளர்கள்  * கருத்துரை: வி.பன்னீர் செல்வம் (அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்) * பொருள்: ஜுலை 8 குடந்தை மாணவர் கழக பவளவிழா மாநாட்டு பணிகள்  அனைத்து அணி பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம். * வேண்டல்: சு.சிவக்குமார் (மாவட்டச் செயலாளர்)கோயிலின் உண்டியலை உடைத்து கொள்ளை

நாமக்கல், ஜூன் 25 ராசிபுரம் அருகே நொச்சிபட்டி பெருமாள் கோயிலின் உண்டியலை உடைத்து 1 லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கோயில் உண்டியலை நள்ளிரவு உடைத்து பணத்தை திருடிச் சென்ற நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner