எழுத்துரு அளவு Larger Font Smaller Font

30.6.2018 சனிக்கிழமை

கோவை மண்டல திராவிடர் கழக

கலந்துரையாடல் கூட்டம்

திருப்பூர்: காலை: 10 மணி * இடம்: மாவட்ட தலைவர் ஆறு முகம் இல்லம், 15. வேலம்பாளையம், திருப்பூர் * தலைமை: டாக்டர் சு.பிறைநுதல்செல்வி (பொருளாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்),  த.சண்முகம் (அமைப்பு செயலாளர்), த.வீரமணி (மாநில ப.க.துணை தலைவர்), மருத்துவர் இரா.கவுதமன் (தலைவர், பெரியார் மருத்துவக்குழுமம்), காமராஜ் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்) * பொருள்: ஆக. 9இல் தமிழர் தலைவர் திருப்பூர் வருகை * குறிப்பு: கோவை மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் திராவிடர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவரணி, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்

இரா.கருணாகரன்

கோவை மண்டல தலைவர்

ம. சந்திரசேகர்

கோவை மண்டல செயலாளர்

வடசென்னை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: மாலை 5 மணி * இடம்: பெரியார் திடல், வேப்பேரி, சென்னை * வரவேற்புரை: தளபதி பாண்டியன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * தலைமை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: ச.இ.இன்பக்கனி (தலைமை செயற்குழு உறுப்பினர்), தி.வே.சு.திருவள்ளுவன் (பொதுக்குழு உறுப்பினர்), வெ.மு.மோகன் (பொதுக்குழு உறுப்பினர்) * கருத்துரை: வி.பன்னீர்செல்வம் (அமைப்பு செயலாளர்), தி.இரா.இரத்தினசாமி (மண்டல தலைவர்), தே.செ.கோபால் (மண்டல செயலாளர்) * பொருள்: ஜூலை 8, குடந்தை திராவிடர் மாணவர் கழக பவள விழா மாநாடு * குறிப்பு: மாவட்ட கழக, கிளைக்கழக பொறுப்பாளர்கள், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட மாவட்ட கழகத்தின் அனைத்துத் தோழர்களும் அவசியம் பங்கேற்க வேண்டுகிறோம்) தே.ஒளிவண்ணன்  (மாவட்ட செயலாளர்)

திருமண வரவேற்பு விழா

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: சி*வராகம் கன்வன்சன் ஹால்,ஜவகர்லால் நேரு சாலை, கோயம்பேடு மேம்பாலம் அருகில், கோயம்பேடு, சென்னை * மணமக்கள்: டாக்டர் அ.தாமரை கண்ணன் - டாக்டர் ச.சுதா * அன்புடன் வரவேற்கும்: டி.அருள்செல்வன் - சுந்தரி (தலைமை நிர்வாகி, திராவிடன் பெனிபிட் பண்ட் லிமிடெட், சென்னை).

கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி: காலை 10 மணி. * இடம்: வெல்கம் மகால், புதுபேட்டை, கிருட்டினகிரி. * பொருள் : 1. வருகின்ற ஜூலை 8இல் குடந்தையில் திராவிட மாணவர் கழக  பவள விழா மாநாடு.                       2. வருகின்ற ஜுலை 28- அன்று மத்தூரில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா,  தருமபுரி மண்டல திராவிடர் கழக இளைஞரணி மாநாடு மற்றும் கழக ஆக்கப் பணிகள்   *  தலைமை: மு.துக்காராம், (மாவட்டத் தலைவர்,     திராவிடர் கழகம்)  * பகுத்தறிவாளர் கழகம்,  இளைஞரணி, மாணவரணி, மகளிரணி மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம். * இவண் .கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner