எழுத்துரு அளவு Larger Font Smaller Font

30.6.2018 சனிக்கிழமை

திராவிடர் கழக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

மறைமலைநகர்: மாலை 5 மணி * இடம்: பாவேந்தர் சாலை, மறைமலைநகர் * வரவேற்புரை: துரை.முத்து (நகர கழகத் தலைவர்)* தொகுப்புரை: பொறியாளர் ஆனந்த் சுகுமார் * தலைமை: திருக்குறள் ம.வெங்கடேசன் (நகர கழக செயலாளர்) * முன்னிலை: மு.பிச்சைமுத்து, ச.லெனின் காவிரிச்செல்வன், அ.செல்வமணி * சிறப்புரை: இராம.அன்பழகன் (தலைமை கழகப்பேச்சாளர், திராவிடர் கழகம்), தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டலத் தலைவர்), கொடுங்கையூர் கோபால் (சென்னை மண்டலச் செயலாளர்), ப.முத்தையன் (தாம்பரம் மாவட்டத் தலைவர்), கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்டச் செயலாளர்) * நன்றியுரை: ப.முருகன்

1.7.2018 ஞாயிற்றுக்கிழமை

பகுத்தறிவாளர் கழக, பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

(வடசென்னை, தென்சென்னை, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஆவடி, தாம்பரம், அரக்கோணம், காஞ்சிபுரம்)

சென்னை: மாலை 4 மணி  முதல் இரவு 7 மணி வரை * இடம்: பெரியார் திடல், வேப்பேரி, சென்னை * வரவேற்புரை: கோவி.கோபால் (வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: உறுப்பினர் சேர்க்கை படிவங்களை ஒப்படைத்தல், மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா ஒப்படைத்தல், கடந்த 3 மாத பகுத்தறிவாளர் கழக செயல்பாடுகள், இன்னும் பிற * சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), எஸ்.அருள்செல்வன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி (கல்லூரிகள்)), அ.தா.சண்முகசுந்தரம் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்), மா.ஆறுமுகம் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்) * குறிப்பு: கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழக உறுப்பினர்கள் படிவங்களையும், எம்.ஆர். சந்தா தொகையையும் ஒப்படைக்க கேட்டுக் கொள்கிறோம் * நன்றியுரை: இரா.மாணிக்கம் (தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * ஏற்பாடு: மாநில பகுத்தறிவாளர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner