எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1.7.2018 ஞாயிற்றுக்கிழமை

பகுத்தறிவு இலக்கிய மன்றம்

78ஆம் தொடர்சொற்பொழிவு

கல்லக்குறிச்சி: மாலை 6 மணி முதல் - இரவு 8.30 மணி வரை *இடம்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கல்லக்குறிச்சி-606202 *தலைமை: ம.சுப்பராயன் (மாவட்டத் தலைவர்) *வரவேற்பு: இரா.நல்லமுத்து  (பொருளாளர், பகுத்தறிவு இலக்கிய மன்றம்) *முன்னிலை: மருத்துவர் கோ.சா.குமார் (மாநில மரு. அணிச் செயலர்),  த.பெரியசாமி (அமைப்பாளர், மா.தி.க.), பாவலர். வா.ச.கணேசனார் *சிற்றுரை: தந்தை பெரியாரும் திருக்குறளும் - புலவர். சிலம்பூர்க்கிழான், தனித்தமிழ்த்தந்தை மறைமலையடி களார் - முத்தமிழ்முத்தன், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார் - ஆ.இலட்சுமிபதி, மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி - க.கல்யாணி (நூலகர்), அறிஞர் பெர்னாட்சா - வே.உதயகுமார் (மருத்துவர், நரம்பியல் வல்லுநர்) *நன்றியுரை: இரா.முத்துசாமி

2.7.2018 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 740ஆம் நிகழ்ச்சி சிறப்புக்கூட்டம்

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் *தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி *தொடக்கவுரை: க.சுகுமாறன் *சிறப்புரை: த.ஆதித்தியன் (திராவிட முன்னேற்ற கழக பேச்சாளர்)*தலைப்பு: திராவிடமும் தமிழ் தேசியமும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner