எழுத்துரு அளவு Larger Font Smaller Font

5.7.2018 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2305 ஆம் நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி, இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை. * சொற்பொழிவாளர்: செ.தமிழ்சாக்ரடீஸ் * பொருள்: இரட்டைமலை சீனிவாசன் 160ஆவது பிறந்தநாள்

6.7.2018 வெள்ளிக்கிழமை

பகுத்தறிவுப் பாசறைக் கலந்துரையாடல் கூட்டம் - நிகழ்வு 134

சென்னை: மாலை 6 மணி * இடம்:  தொடர் வண்டி நிலைய  சாலை, திமுக கிளை கழக கட்டடம், கொரட்டூர், சென்னை-80 * வரவேற்புரை:  இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்), சு.சிவக்குமார் ஜெயந்தி (மாவட்ட செயலாளர்) * தலைமை கொடுங்கையூர் கோபால் (சென்னை மண்டல கழக செயலாளர்) * வாசிப்பு: விடுதலை தலையங்கம் * சிறப்புரை: மாணவர்களும் எதிர்காலமும் - செந்துறை இராசேந்திரன் (தலைவர் உண்மை வாசகர் வட்டம்), வி.பன்னீர்செல்வம் (அமைப்பு செயலாளர்)

* நன்றியுரை: ஆர்.பிச்சைமணிகுடந்தையில் திராவிட மாணவர் கழகப் பவள விழா மாநாட்டிற்கு 03.07.2018 அன்று மதுரை புறநகர் மாவட்டம் அலங்காநல்லூர் கடைவீதி வசூல் பணி மதுரை புறநகர் மாவட்ட திராவிட மாணவர் கழக செயலாளர் பெ.தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner