எழுத்துரு அளவு Larger Font Smaller Font

14.7.2018 சனிக்கிழமை

பகுத்தறிவுப் பாசறைக் கூட்டம் - நிகழ்வு 135

சென்னை: மாலை 6 மணி * இடம்:  தொடர் வண்டி நிலைய சாலை, திமுக கிளை கழக கட்டிடம், கொரட்டூர், சென்னை-80 * தலைமை: கோ.அமரன் (மாணவர் கழகம்) * வரவேற்புரை: இரா.கோபால் (கலைஞர் மன்ற காப்பாளர்) * முன்னிலை: பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்), சு.சிவக்குமார் ஜெயந்தி (மாவட்ட செயலாளர்) * வாசிப்பு: விடுதலை தலையங்கம் * சிறப்புரை: பவளவிழா மாநாட்டின் (8.7.2018) பளிங்கான தீர் மானங்கள் - செந்துறை இராசேந்திரன், யாழ்திலிபன் * நன்றியுரை: இராமண்ண கருணா (மாணவர் கழகம்)

வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் கல்வி வள்ளல் காமராஜர் பிறந்த நாள் விழா! - சுழலும் சொற்போர்

சென்னை: மாலை 6 மணி * இடம்: என்.எஸ்.கிருஷ்ணன் நகர், முதன்மை சாலை, அரும்பாக்கம், சென்னை * வரவேற்புரை:  சோ.சுரேஷ் (வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்ட, இளைஞரணி தலைவர்) * முன்னிலை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவர் கழக செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்), இரா.தமிழ்செல்வன் (பொதுச்செயலாளர், ப.க.) * தலைப்பு: கல்வி வள்ளல் காமராஜரை பெரிதும் போற்றக் காரணம் * நடுவர்: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) * சுயமரியாதை உணர்வு: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (வடசென்னை மாவட்டத் தலைவர்), ஜனநாயகப் பண்பு: வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி (சொற்பொழிவாளர்), கல்வி வளர்ச்சித்தொண்டு: வழக்குரைஞர் பாமணியம்மை (சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர்), அரசியல் நாகரிகம்: கா.அமுத ரசன் (பொற்பொழிவாளர்), * நன்றியுரை: வ.தமிழ்ச்செல்வன் (வட சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner